வைகறை 2005.06.03

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:05, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.06.03
2165.JPG
நூலக எண் 2165
வெளியீடு ஆனி 3, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் -

வாசிக்க

  • வைகறை 46 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி


உள்ளடக்கம்

  • இந்திய ஆலோசனைகளின் அடிப்படையிலேயே பொதுக் கட்டமைப்பு - புதுடில்லியில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவிப்பு
  • வன்முறைக் கும்பல்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை
  • காஷ்மீர் ஹூரியத் தலைவர்கள் பாகிஸ்தான் பகுதிக்கு வருகை
  • புதுடில்லியில் சந்திரிகா
  • ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை - சுந்தர ராமசாமி
  • கொழும்பில் இராணுவ புலானாய்வு கட்டளை தளபாதி சுட்டுக்கொலை! மோட்டார் சைக்கிளில் வந்தோர் தாக்குதல்
  • திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: ஜூன் 15 இற்கு பின் எந்தப் பேச்சும் இல்லை
  • இராணுவ, அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் - நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்
  • வவுனியா ஓமந்தை பிள்ளையார் ஆலய வளவிலும் புத்தர் சிலை
  • ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டால் சு.க.வுடான உறவைத் துண்டிப்போம் - ஜே.வி.பி
  • இலங்கையின் ஒருமைப்பாட்டில் இந்தியா மிகவும் அக்கறை
  • பொதுக் கட்டமைப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டாலும் சர்வதேச சமூகம் அதனை ஏற்காது - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
  • கொச்சியில் புலிகள் விமானத்தைக் கடத்த திட்டமிட்டிருப்பதாக கூறி கடும் பாதுகாப்பு - இந்திய மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை
  • கேள்விக் குறியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம்
  • மாசடைந்த இரத்தம் விநியோகித்ததற்காக மன்னிப்பு கோருகிறது கனடிய செஞ்சிலுவைச் சங்கம்
  • உடனடித் தேர்தல் ஒன்றிற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறது கன்சர்வேட்டடிவ் கட்சி
  • முப்பது வருடங்களுக்கு பின்னர் அம்பலமாகிறது Watergate ரகசியம்
  • அமெரிக்கா மீது பாரிய மனித உரிமை மீறல் குற்றம் சாட்டுகிறது சர்வதேச மன்னிப்புச் சபை
  • சந்திரிகா என்ன செய்யப் போகிறார்?
  • ஆக்கிரமிப்புச் சின்னமாகப் பயன்படுத்தப்படும் புத்தர் சிலை
  • குவந்தனமோ சிறைச்சாலையில் மிதிக்கப் படும் மனித உரிமைகள்
  • பிந்துனுவெவ விசாரணையை மீள நடத்துமாறு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்துகிறது
  • கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு நடந்தது என்ன?
  • குண்டுச் சத்தம் மட்டக்களப்பு நகரை அதிர வைத்தது
  • கிழக்கு மாகாணம் உட்பட நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை சகல தரப்பினரும் கைவிட வேண்டும் - 98 மனிதநேய அமைப்புக்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள்
  • இந்தியாவில் விமானத்தை கடத்த புலிகள் சதித்திட்டமாம்
  • சன் டி.வி. ஒளிபரப்பு நிலையத்தின் மீது கிரனைட் வீச்சு
  • எமது ரி.பி.சி மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது - பணிப்பாளர்
  • மறைந்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்ததில் ஒருவர் பலி மூவர் காயம்
  • கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஆறாவது வருடாந்த நடைபவனி
  • முற்போக்குப் பாதையில் மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானம்
  • மெல்லக் கொல்லும் வியாதி - இரத்த அழுத்த நோய் (Hypertension) - சூட்டி
  • ஹொலிவுட் திரைப்படங்கள் சொல்லாத அரசியல் - சேரன்
  • திரையும் இசையும்:
    • ரோறன்ரோ நகர உலக அழகி (Natalie)
    • ரஜினியின் பாராட்டு மழையில் நனைந்த விஜய் - த்ரிஷா
    • அரை டஜன் கேள்விகளும் அஸினின் அழகு பதில்களும்
    • புதுகட்சி விஜயகாந்த் அறிவிப்பு - படங்களுடன்
    • அந்நியன்: உலகம் முழுவதும் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது
  • 'அகராதியைப் படிப்பேன்' அமினாட்டா ஃபோர்னா - சந்திப்பு: அ.முத்துலிங்கம்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 6: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: அவனும் அவளும் - நவஜோதி ஜோகரட்னம்
  • கவிதைப் பொழில்: நட்போடு வாழ்தல் - வ.ஐ.ச. ஜெயபாலன்
  • சிறுவர் வட்டம்:
    • பென்சில் வந்த கதை
  • விளையாட்டு:
    • மேற்கிந்தியத் தீவுகள் - பாக்கிஸ்தான்: முதலாவது டெஸ்டில் மேற்கிந்திய அணி 276 ஓட்டங்களால் அபார வெற்றி
    • பிரெஞ்ச் ஓபன் டெனிஸ் போட்டி: காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி
    • இங்கிலாந்து அணி அபார வெற்றி
    • பாகிஸ்தான் அணியில் அப்ரிடி - யூனிஸ்கானிடையே மோதல்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.06.03&oldid=135725" இருந்து மீள்விக்கப்பட்டது