அகவிழி 2014.06 (10.106)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:11, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
அகவிழி 2014.06 (10.106) | |
---|---|
நூலக எண் | 14793 |
வெளியீடு | ஜூன் 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2014.06 (39.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளே
- ஆசிரியரிடமிருந்து
- தொடர்ந்து கற்போம், வாசிப்போம் - சோ.சந்திரசேகரன்
- வகுப்பறைகளில் விவாதம் - ச.மாடசாமி
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான பிரிவு முகிழ்நிலை ஆசிரியை மாணவர்களின் பௌதிகவியற் பாடத்தின் பொறியியல் அலகின் அடைவை மேம்படுத்தல் - அ.குகன்
- தொடருறு ஆசிரியர் கல்வியிலும் வாண்மை விருத்தியிலும் ஆசிரிய மத்திய நிலையங்களி பங்களிப்பு - அபூபக்கஎ நளீம்
- சுயநம்பிக்கையை வளர்த்து ஆளுமையைப் பேணுவோம் - சொ.அமிர்தலிங்கம்
- கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் கா,சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு - ஜெயமோகன்
- சமூக ஊடாட்ட ஊடகங்களும் சாதக பாதகங்களும்
- விழுமியக் கல்வியின் பயன்கள் - கனகசபாபதி நாகேஸ்வரன்
- பொதுக் கல்வி கொள்கை அறிக்கை பரிந்துரை செய்யும் தொழிற்கல்வி
- பாடசாலை சுய கணிப்பீடு