நூலகவியல் 2005.12 (7.1)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:06, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
நூலகவியல் 2005.12 (7.1) | |
---|---|
நூலக எண் | 3940 |
வெளியீடு | டிசம்பர் 2005 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | என்.செல்வராஜா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- ரொறன்ரோ நூலகங்களில் தமிழ் நூலக சேர்க்கைகள் - வே. விவேகானந்தன்
- பொது நூலகம்: ஒரு சமுதாய மறுமலர்ச்சி நிறுவனம் - ச. தனபாலசிங்கம்
- ஜேர்மன் மண் சஞ்சிகையின் வயது 15
- கடற்கரையில் அந்தக் கல்லறைகள்
- தமிழ்க் கல்விச் சேவையின் 16வது ஆண்டு விழா
- ஈழத்துப் பதிப்புத் துறையில் தமிழியல் வெளியீடுகள் - மு. நித்தியானந்தன்
- கொழும்பில் நூல்தேட்டம் 3வது தொகுதி வெளியீடு
- முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் - எம். அஜ்வத் ஹாசீம்
- சர்வதேச நூல்கள் தமிழ் பகுதிகளுக்கு விநியோகம்
- சிறுவர்களின் நூலார்வமும் பாடசாலை நூலகங்களும் - எம். எம். பீ. எம். பைரூஸ்
- நூலகவியலாளர் செல்வராஜாவுக்கு இலங்கையில் கெளரவிப்பு
- நூலியல் - நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு - என். செல்வராஜா
- நூல்வெளியீடும் வாசிப்பை நேசிப்போம் பேச்சுக்களும் - த. ஜெயபாலன்
- பதிப்புரிமை - இ. செந்தில்நாதன்
- லண்டனில் துப்பாக்கிகளின் காலம் நூல் வெளியீடு
- சிறு சஞ்சிகைகள் பக்கம்
- தேசம்
- கலை மலர்
- உங்கள் நூலகம்
- மண்
- தமிழ் உலகம்
- அகவிழி