கடல் 2012.06-08
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:03, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
கடல் 2012.06-08 | |
---|---|
நூலக எண் | 11136 |
வெளியீடு | ஆனி-ஆவணி 2012 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- கடல் 2012.06-08 (17.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கரையில்லாக் கடல் - க. பரணீதரன்
- கல்விக்கொள்கை வேண்டி நிற்கும் மாற்றங்கள் - அருட்திரு இராசேந்திரம் ஸ்ரலின்
- ஒருவருடைய ஆளுமை வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் தடைக்கற்கள் - அருட்திரு எஸ். ஜே. இராஜநாயகம்
- இருப்பியல் உளவியலும் சிகிச்சைமுறையும் - பேராசிரியர் சபா. ஜெயராசா
- ஆசிரியர் கல்வியில் கட்டுருவாக்க அணுகுமுறைகள் - பேராசிரியர் மா. கருணாநிதி
- நடைமுறை விருத்திசார் உளவியலில் பிள்ளை பற்றிய ஆய்வுகளும் கொள்கைகளும் - பாலசுப்பிரமணியம் தனபாலன்
- மாணவர்களது அடைவு விருத்தியில் ஆசிரியர்களது பண்புத்தர விருத்தி - க. பாஸ்கரன்
- இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் இடைநிலை வகுப்புகளில் மொழித்திறன் விருத்தியும் - அ. பௌநந்தி
- குழந்தைகள் கற்றலும் உடலியல், உளவியல் பிரச்சினையும் ஓர் நோக்கு - கலாநிதி க. கஜவிந்தன்
- "தலைமைத்துவம் " என்ற எண்ணக்கரு விருத்தியில் உளவியல் கோட்பாடுகளின் செல்வாக்கு - க. கணேசநாதன்
- சமூகவிரோத ஆளுமை ஓர் உளவியல் நோக்கு - அபிராமி ரா௺குமார்
- சிறுவர் பாலியல் துர்ப்பிரயோகம் - கு. கௌதமன்
- இன்றையகாலத்தில் மனிதர்களிடையே அதிகரித்துச் செல்லும் வன்போகு நடைத்தைக்கான காரணிகள் - வி. மேனகா
- அல்பிரெட் அட்லர் (1870 - 1937) - அர்ச்சுனன்
- மனிதனது பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தலின் அடிப்படையில் மாஸ்லோவின் கொள்கை - க. பரணீதரன்