உயிர்மெய் 2006.01-03
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:24, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
உயிர்மெய் 2006.01-03 | |
---|---|
நூலக எண் | 2303 |
வெளியீடு | தை - பங்குனி 2006 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | பானுபாரதி, தமயந்தி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- உயிர்மெய் 1 (6.76 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உயிர் மெய் - பானுபாரதி,தமயந்தி
- கொலைப்பட்டியலின் முதலிடத்தில் Ayaan Hirsi Ali - ஆர்த்தி
- சிறுகதை:சிறகு - சாரங்கா தயாநந்தன்
- கவிதைகள்:எனது எனச் சொல்லப்படுகின்ற... - சாரங்கா தயாநந்தன்
- வடதுருவப் பெண்கவி இங்கர் ஹாகருப் - சியாமளா
- இங்கர் ஹாகருப் கவிதைகள்
- அந்தக் கவிதை நான் தான் - சியாமளா
- பொறுமையுள்ள மனுவாயிரு - சியாமளா
- உள்நாட்டு யுத்தம் வறுமை பெண்கள் - சமுத்திரன்
- 200 ஆண்டுகளில் நோர்வே பெண்கள் இயக்கம்
- பூட்டிய கதவினுள்ளே.. - பானுபாரதி
- விடைபெறக் காத்திருக்கிறேன்! - புஷ்பராஜா
- கவிதை : பழி சுமந்த மண் - புஷ்பராஜா
- சிறுகதை:துன்பம் நேர்கையில்.. - கவிதா
- பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களின் பலியெடுப்புக்கள் - சகி
- கவிதைகள்
- சிறு சோடிப் பாதங்களுக்கு ஒரு சலங்கை - சாரங்கா தயாநந்தன்
- தாலி கட்டாத தாமரை - திலகபாமா
- உண்மைகள்!பெண்கள் மீதான வன்முறைகள் பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புக்கள் சில!
- கவிதை: ஒரு திரைக்கதை - தமயந்தி