திசை 1990.05.04
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:10, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
திசை 1990.05.04 | |
---|---|
நூலக எண் | 6245 |
வெளியீடு | வைகாசி – 4 1990 |
சுழற்சி | வாரமொருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 14 |
வாசிக்க
- திசை 2, 16 (15.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அரசியல் வன்முறையை ஆரம்பித்தவர்கள் யார்
- இந்திய மக்கள் பாதிக்கப்பட்டாலும் இந்தியா தலையிடாது
- சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
- அரசியல் சூனிய நிலை தொடர்கிறது
- சித்திரப் படங்களுடன் புனித நூல்
- நேருவின் பெருந்தன்மையும் பேரனின் அகம் பாவமும்
- மொறிஷியல் தீவும் தமிழரும் - திரவியம்
- பத்திரிகைகள்: தொகையா? தரமா?
- தேவை: கிழக்கிலிருந்து ஒரு பத்திரிகை
- மகாவம்சம் ஒரு வரலாற்று நூலா - ஏ.சுபாஷ்
- கிரிக்கட உலகில் சகல துறை வீரர்கள் - ஜி.எஸ்.சவரிமுத்து
- கணித பாடத்திட்டம் மாறுவது ஏன் - சு.மகாலிங்கம்
- புதுமைப்பித்தன் மாப்பஸாவின் கதைகளைத் திருடினாரா
- இலங்கையில் பேச்சு வார்த்தைகளின் நடைமுறை: 1983 - 86
- தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் குறிப்பேடு
- கவிஞன் - வளவை வளவன்
- மன்னிப்பு மனு - நல்லூர் தாஸ்
- விண்வெளித் திரைப்படங்களுக்கு ஒஸ்கார் விருதுகள் - தீ.தவபாலன்
- இன்னொரு தொழில் சார் நூல்
- தரு - சமயுக்தா
- அடுத்த சந்ததிக்காய் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு - நியூத்தன்
- அமெரிக்காவில் யப்பானின் பொருளாதர ஆதிக்கம் யப்பானில் அமெரிக்காவின் கலாசார படையெடுப்பு - சிவா
- நிகழ்வுகள்
- திசைமுகம்
- இந்து சமுத்திரப் பிராந்தியம் அமைதி வலயமாகுமா
- பாடும் மீன் கழகம் மறுப்பு
- சிரித்திரன் சித்திரக் கொத்து
- கூடிய உதவி வழக்கும் யப்பான்
- ஏஜென்சிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை