வாலி
நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:03, 11 அக்டோபர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
வாலி | |
---|---|
நூலக எண் | 553 |
ஆசிரியர் | அகளங்கன் |
நூல் வகை | ஆய்வு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அகில இலங்கைக் கம்பன் கழகம் |
வெளியீட்டாண்டு | 1987 |
பக்கங்கள் | xvii+ 86 |
[[பகுப்பு:ஆய்வு]]
வாசிக்க
நூல்விபரம்
கம்பராமாயணத்தில் வாலி வதை என்ற பகுதி புதிய கோணத்தில் வாலியின் பார்வையில் பார்க்கப்படுகின்றது. ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரையாக இது வாலி-கொலைக்கரமும் கேள்விச்சரமும் என்ற தலைப்பில் 1979 இல் வெளி வந்தது.
பதிப்பு விபரம்
வாலி. அகளங்கள் (இயற்பெயர்: நா.தர்மராஜா). யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234ஏ, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1989. 1வது பதிப்பு 1987. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்)
x,86 பக்கம். விலை: ரூபா 23. அளவு: 18 * 13 சமீ.
-நூல் தேட்டம் (# 809)