இருக்கிறம் 2011.08.15
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:18, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
இருக்கிறம் 2011.08.15 | |
---|---|
நூலக எண் | 9577 |
வெளியீடு | ஓகஸ்ட் 15 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- இருக்கிறம் 2011.08.15 (15.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இப்படிச் சொல்லுகினம் பாருங்கோ!
- ஒரு பனையேறித் தொழிலாளியின் வலிகளைச் சுமந்த வாழ்க்கை - மயூரவன்
- மர்மங்கள் வெளிப்பட வேண்டும் - அருள் சஞ்ஜீத்
- நம்பிக்கையுடன் வாழ்வுக்கு போராடும் லலிதாம்பாள் - தமிழியன்
- கிறீஸ் மனிதர்களால் பிரயோகிக்கப்படும் பெண்கள் மீதான வன்முறைகள்
- நாடும் நடப்பும்: அப்பிடியே சோக்காயிட்டன் பாருங்கோ!! - வண்டில்கார வைரவி அப்பு
- தோட்டப்புற கடைகளில் நடக்கின்ற அட்டூழியம் - எம். சந்திரசேகரன்
- அடிப்படை வசதிகள் அற்ற பரப்புக்கடந்தான் கிராமம்
- மண் அகழ்வால் நீரில் மூழ்கும் அபாய நிலையில் மன்னார் மாவட்டம்
- நேரடி ரிப்போர்ட்: அபிவிருத்தியை நோக்கி நகரும் யுத்த பூமி - த. சிந்துஜா
- கவிதைகள்:
- மறம் உனக்கு வேண்டாமே - புன்னகை வேந்தன்
- வரலாற்றில் நீங்காத நினைவில் நெல்லியடி மகா வித்தியாலயம் - சகுந்தலன்
- சிறுகதை: நினைவுகள் - ம. புவிலக்ஷி
- தண்ணி காட்டும் 'கிறீஸ் மனிதன்'
- நேரடி ரிப்போர்ட்: கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள்: எப்போது கிழியும் அகதி முகத்திரை? - தட்சா. ஜோ
- அம்பாந்தோட்டையில் அரங்கேற்றக் காத்திருக்கும் நாடகம்: பொதுநலவாய விளையாட்டுப் போட்டி 2018 - ஹெட்டி ரம்ஸி
- Web Video Fetcher
- RED மென்பொருள்
- Google Plus update Block
- தீயில் கருகியது 7 வயது சிறுமியின் உயிர் - கீர்த்தி மென்டீஸ், நாகாமத்தான்
- தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
- றாக்கை
- இசையால் வசமாக இதயம் எது? - 'ஓக்ரபாட்' கலைஞர் பானுதீபன்
- 'இருக்கிறம்' அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற இலவச கருத்தரங்கு - ஜே. ஜீவா
- இந்து மயானத்துக்குள் விபச்சாரம்! - திருமலை ராஜ்
- திகிலோடு மர்மம் நிறைந்த தொடர் 11: கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
- அடிப்படை வசதிகளற்று இடம்பெயர்ந்த மக்கள்!!
- ஒரே கயிற்றில் கழுத்தில் சுருக்கிட்ட இரு சடலங்கள் யழ்ப்பாணம் கோப்பாயில் சம்பவம்
- இப்படியும் நடக்கிறது சமுதாயத்தின் மறுபக்கம்:
- தர்ம அடிவாங்கிய சிப்பாய்
- மக்கள் சேவையே மகேசன் சேவை
- பக்தருக்கு வந்த சோதனை
- பிஞ்சில பழுத்தது
- அதிகாரப் பயன்பாடு
- மோசடிக் காதல்
- ஊடக மயக்கம்
- வாசகர் கடிதம்
- மக்களின் பார்வையில் கிறீஸ் (மர்ம) மனிதன்