ஆத்மஜோதி 30 வது ஆண்டு சிறப்பு மலர் 1977
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:50, 13 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
ஆத்மஜோதி 30 வது ஆண்டு சிறப்பு மலர் 1977 | |
---|---|
நூலக எண் | 8774 |
ஆசிரியர் | முத்தையா, நா. |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | ஆத்மஜோதி நிலையம் |
பதிப்பு | 1977 |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
- ஆத்மஜோதி 30 வது ஆண்டு சிறப்பு மலர் 1977 (134 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- சின்மயானந்த குருவே - தாயுமானவர்
- ஆசிச் செய்தி - ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் காஞ்சிபுரம் - நாராயணஸ்மிருதி
- ஆசியுரை - நயினை சிவஸ்ரீ ஐ.கைலாசநாதக்குருக்கள்
- ஆசியுரை - கெங்காதரானந்த சிவயோகசமாஜம்
- வாழ்த்துப்பா
- பல்லாண்டு வாழ்கவெனப் பல்லாண்டு கூறுதுமே! - ஸ்ரீ வடிவேல்ஸ்வாமி
- வையம் துயர் தீர வழி - நா.முத்தையா
- ஆத்ம தரிசனம் - திருமதி.உமாதேவி பத்மநாதன்
- மகான்களின் மகிமை - சுவாமி நிர்மலானந்தா
- இராமக்கிருஷ்ணமிஷனும் அது ஈழத்தில் ஆற்றும் பணிகளும் - சுவாமி பிரேமாத்னாந்தா
- முருகன் மகிமை - சுவாமி பிரணவானந்த சரஸ்வதி
- அத்வைத மகா சமுத்திரத்தில் ஒரு சிறு துளி - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள்
- உள்ளும் புறமும் ஒத்து வாழ்தல் - பி.மூ.ஞானப்பிரகாசம் அவர்கள்
- கற்பனவும் இனியமையும் - சி.நல்லையா அவர்கள்
- சிவாகமக் கிரியைகள் - சிவாகம ஞானசாகரம் N.இராமநாதசிவாச்சாரியர் அவர்கள் (இந்தியா)
- ஆலயம் - தெய்வத்தின் குரல்
- இதுவுமொரு தேரோட்டம் - மு.கந்தையா அவர்கள் (ஏழாலை)
- சிவசிந்தனை - திரு.அ.செல்லத்துரை அவர்கள் (சிவதொண்டன் நிலையம்)
- ஆத்மஜோதி - 'நஜன்' (சென்னை)
- மாவைப் பள்ளு - மு.கந்தையா (ஏழாலை)
- மானிட வாழ்வு - சுவாமி அபேதானந்தாஜீ அவர்கள்
- சங்கரர்
- அஞ்ஞானம்
- ஆசை
- பஜ கோவிந்தம்
- மனப் பரிசுத்தம்
- ஈயா மனிதரை ஏன் படைத்தாய்? - புலவர் ஏ.மாணிக்கம் (தமிழ்நாடு)
- பக்தி - ஏ.கோபாலய்யர் அவர்கள் (கும்பகோணம்)
- கலாயோகி கி.ஆனந்தகுமாரசுவாமி - ச.அம்பிகைபாகன் அவர்கள்
- செம்பொருள் காணும் அறிவு - நா.செல்லப்பா
- கடவுள் ஒருவரே - காந்தி
- யாவரும் ஆராய்ந்து தெளிய வேண்டிய உண்மைகள் - மதுரை ஆதீன கர்த்தர் திருவருள் தவயோக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளியது
- மன அடக்கம் - புத்தபெருமான்
- பழமொழி உணர்த்தும் சமய உண்மைகள் - பேராசிரியர் வ.பெருமாள் (இந்தியா0
- பதினெண் சித்தர்கள் - கீதாவாசஸ்பதி, சுவாமி அத்வயானந்த ஸரஸ்வதி (ஈங்கோய்மலை)
- கண்ணன் அவதாரம் - பகவத்கீதை
- இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை - சுவாமி சிவானந்த சச்சிதானந்த மாதாஜி (திருக்கோணமலை), தமிழாக்கம்: ம.சி.சிதம்பரப்பிள்ளை
- ஸுபியாக்கள் வகுத்த வாழ்க்கை நெறி -Dr.K.M.P.முஹம்மது காசிம்
- வேலன் கை வேல் - நா.க.சண்முகநாதபிள்ளை (நயினை)
- மகாத்மா - காந்தி
- அமைதியும், ஆற்றலும் பெறக்கூறுமா? - ஆன்மநேயர் திரு.நா.சின்னையா செட்டியார்
- என் உபதேசம் - காந்தி
- பேரானந்தம் பெற வழி - சுவாமி நிர்மலானந்தா
- மதமும், அதன் சாராம்சமும் அனுபவமும் - P.பாலகிருஷ்ணன்
- இறைவன் - குருநானக்
- முற்கால மக்கள் - தெய்வத்தின் குரல்
- கேட்டாரைப் பிணைக்கு கீதம் - ஸ்ரீமதி சிவானந்த விஜயலக்ஷ்மி
- ஆனந்தம் பெறவழி, தமக்குத்தாமே பகைவன், அகத்தூய்மை, நாக்கு - இயேசுநாதர்
- குடி கெடுக்கும் குடி - அருணேசர் (மாத்தளை)
- அன்பு, உண்மையான பிக்கு - ஸ்ரீ புத்தர்
- உண்மையே கடவுள் - காந்தி
- இந்து மதம் காட்டும் அறநெறி - தவத்திரு ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தாதேவி