ஐங்கரன் அமிர்தம் 2004
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:46, 13 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
ஐங்கரன் அமிர்தம் 2004 | |
---|---|
நூலக எண் | 8781 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2004 |
பக்கங்கள் | 192 |
வாசிக்க
- ஐங்கரன் அமிர்தம் 2004 (22.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இணுவில் அருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் மூத்த பிரதம குரு சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
- இணுவில் அருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் இளைய சிவாச்சாரியார் சிவஸ்ரீ சோ.அரவிந்தக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
- நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆசியுரை
- தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மதிப்பார்ந்த தலைவரும் ஆன்மிக அன்னையுமாகிய சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி J.P. அவர்களின் ஆசியுரை
- செஞ்சொற் செல்வர் நல்லாசிரியர் திரு.ஆறு.திருமுருகன் (உபஅதிபர் - ஸ்கந்தவரோதயக் கல்லூரி சுன்னாகம்) அவர்களின் பிரார்த்தனையுரை
- நன்றியுரை - இ.குகவரதன் குடும்பம், கு.கருணாமூர்த்தி குடும்பம்
- மணி மண்டபத் திறப்பு விழா நிகழ்வுகள்
- பிள்ளையார் சுழி - தமிழண்ணல்
- மகா கணபதி மூலமந்திரம் - மு.சுந்தரலிங்க தேசிகர்
- பிரணவ சொரூபி - திரு.வை.அநவரதவிநாயக மூர்த்தி
- ஓங்காரத் திருவுரு - சைவப் புலவர் திருமதி தங்கேஸ்வரியம்மா தங்கராசா
- உன்சுற்றுப் பிரகாரச் சுவரில் காணப்படும் ஓவியங்கள்
- உற்சவ மூர்த்திகள் உலா வரும் ஊர்திகள்
- விநாயகர் தத்துவம் (பாபாவின் விளக்கம்)
- பிள்ளையாரின் தொல்வடிவங்கள் - மு.நளினி - இரா.கலைக்கோவன்
- காணாபத்தியம் - ஞானசிரோன்மணி சைவப் புலவர் பண்டிதர் ஆர்.வடிவேல்
- மலர்கள், பழங்கள், தேங்காய்
- ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் - கலாநிதி சபா ஜெயராசா (யாழ் பல்கலைக் கழகம்)
- குட்டிக் கொள்ளல் - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
- தோப்புக்கரணம் - பிரம்ம ஸ்ரீ வேதாகமமாமணி சோ.இரவிச்சந்திரக் குருக்கள்
- விநாயகர் விரதங்கள் - எஸ்ஸாரெம்
- அறுகும் வன்னியும் - நன்றி: மாணிக்க விநாயகம
- மறுபிறவித் தத்துவம்
- பிள்ளையார் பெருமை! - சுகி.சிவம்
- தேவாரங்களில் விநாயகர் - நன்றி:'தெய்வத்தின் குரல்'
- இலக்கியத்தில் விநாயகர் - பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு
- திருப்புகழ்
- ஸ்ரீ வித்யா கணபதி - நன்றி: மாணிக்க விநாயகம்
- திருமுறை தந்த விநாயகர் - பேராசிரியர் சுப திண்ணப்பன்
- பிள்ளையார் யார்? - திரு.க.வி.விக்னேஸ்வரன்
- கலசத் தத்துவம்
- விநாயகர் பரத்துவம் - "பிரதிஷ்டா பூஷணம் சிவாகமஞானபானு" பிரதிஷ்டா கலாநிதி சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் (ஆதீன குரு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம் - நயினை)
- நீசருக்கு ஏன் உதவி செய்யக் கூடாது? - ஔவையார்
- விநாயகர் பெருமை - கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
- பிரம்ம முகூர்த்தம்
- பிள்ளையார் கருவிகள் - ஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா
- இருமுறை இறை வணக்கம்
- பரராஜசேகர மன்னனுக்கும் ஆலயத்துக்கும் உள்ள தொடர்பு - கி.வா.ஜகந்நாதன்
- கணபதி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் - மு.நளினி - இரா.கலைக்கோவன்
- கொழுக்கட்டை
- ஈழநாடும் விநாயகர் வழிபாடும் - ஆறு திருமுருகன்
- அயல் நாடுகளில் ஆனைமுகத்தோன் வழிபாடு - ஆர்.பி.வி.எஸ்.மணியன்
- Ganesa in Southeast Asian Art - T.K.Sabapathy
- Early Sculptures - M Nalini and R Kalaikkovan
- அகத்திய முனிவர் அருளிச் செய்த பிள்ளையார் கதை
- விநாயகர் அகவல்
- விநாயகர் கவசம்
- விநாயகரின் 32 தோற்றங்கள்
- விநாயகர் புராணம்
- பஞ்சமுக விநாயகரே ஆடிரூஞ்சல் - மூதறிஞர்.வை.அ.கதிர்காமநாதன்
- இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் மீது பாடப்பெற்ற அருட் பாடல்கள்
- இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் புகழ்மாலை - (இணுவை மகா வித்துவான்) பொன்.அம்பிகைபாக உபாத்தியாயர் அவர்கள் பாடியருளியது
- ஸ்ரீ பரராஜ்சேகரப் பிள்ளையார் திருஅந்தாதிக் கீர்த்தனைகள்
- இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கீர்த்தனைகள்
- ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை - இணுவை சுசீலா
- மங்களம்
- நன்றி