இந்து சாகரம் 2007
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:41, 13 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
இந்து சாகரம் 2007 | |
---|---|
நூலக எண் | 9097 |
ஆசிரியர் | - |
வகை | இந்து சமயம் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2007 |
பக்கங்கள் | 133 |
வாசிக்க
- இந்து சாகரம் 2007 (20.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- தமிழ்த் தாய் வாழ்த்து - மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை
- தமிழ்மொழி வாழ்த்து - மகாகவி பாரதி
- எங்கள் தமிழ் - பாரதிதாசன்
- பாடசாலைக் கீதம்
- இராமகிருஷ்ண மிஷன் தலைவரின் ஆசிச் செய்தி
- ஆசிச் செய்தி - நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
- வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
- அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவரின் ஆசிச் செய்தி - வி. கயிலாசபிள்ளை
- வாழ்த்துச் செய்தி - கந்தையா நீலகண்டன்
- கெளரவ பிரதிக் கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் (பா.உ) அவர்களின் ஆசிச் செய்தி
- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் ஆசியுரை - சாந்தி நாவுக்கரசன்
- கொழும்பு மயூரபதி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் வழங்கிய வாழ்த்துச் செய்தி - பொன். வல்லிபுரம்
- வாழ்த்துச் செய்தி - இரத்மலானை இந்துவின் மைந்தன்
- கல்லூரி முதல்வரின் ஆசிச்செய்தி - ந. மன்மதராஜன்
- பிரதி முதல்வரின் வாழ்த்துச் செய்தி - சி. ஆ. சோதிலிங்கம்
- இதழ் விரித்தாய். இணையற்று வாழ்கவே - சிவகுருநாதன் கேசவன்
- பொறுப்பாசிரியரின் உள்ளத்திலிருந்து... - சா. பிரபாகன்
- தலைவரின் உள்ளத்திலிருந்து.. - நாகேஸ்வரன் சங்கீதன்
- செயலாளர் இதயக்கமலத்திலிருந்து... - சிவலிங்கம் தர்மேந்திரா
- பொருளாளர் உள்ளத்திலிருந்து... - க. மகேந்திரன்
- இதழாசிரியரின் உள்ளத்திலிருந்து.. - எஸ். அர்ஜுனா
- கல்லூரி ஆசிரியர் குழாம்
- கொழும்பு இந்துக் கல்லூதி இரத்மலானை - நீதியரசர். க. வி. விக்னேஸ்வரன்
- எது கவிதை? - கம்பவாரிதி இ. ஜெயராஜ்
- தமிழர்கள் தடம்பதித்த இந்துக் கல்லூரி - கந்தையா நீலகண்டன்
- இரத்மலானை இந்துவும் தமிழும் - டாக்டர் ச. முருகானந்தன்
- தமிழ் மொழியின் இன்றைய நிலை - திருமதி. சுலோஜனா சகாதேவன்
- சின்னங்களும் சில நினைவுகளும் - ச. பா. நிர்மானுசன்
- சிரிப்பை மறந்த மனிதன் - திருமதி. எஸ். தர்மகுலசிங்கம்
- மனித நேயமும் சீர்மையும் - திருமதி. த. மரியசீலன்
- யோகக் கலையின் மகிமை - திருமதி. ல. இறைவன்
- இசையின் மேன்மையும் ஆற்றலும் - திருமதி கல்யாணி சூரியகுமார்
- எனது வீடு - எம். எப். எம். அஸ்வி உஸாமா, தரம் 10
- எனது நண்பன் - த. திலக்ஷன், தரம் 01
- எண்கள் - சு. வருனுஜீ
- எனது அம்மா - கி. சஞ்சீதா, தரம் 10
- தேர்த்திருவிழா - வீ. யானுகா, தரம் 03
- பூனை - அருந்தவராசா, தரம் 02
- எனது நாய்க்குட்டி - சக்கூர் றஸ்னி, தரம் 02
- மோதிரம் - குமார் மணிக், தரம் 02
- மலர்கள் - குமார் ஜொனி, தரம் 04
- எனது குட்டி ராணி - தர்ஷினி பத்மநாதன், தரம் 02
- எனது செல்லப் பிராணி - ரா. புஷ்பராஜா, தரம் 02
- நிலாக் காட்சி - எம். அலீம், தரம் 05
- குடும்பம் - ஜே. ஏ. முஹம்மட் சாதிக், தரம் 02
- மாணவர் பண்பு - சி. வானுதி
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செய்வம் - மு. தசாரகன், தரம் 04
- வாழ்க்கைகு ஒளியூட்டும் பாடசாலை - பி. நிருஷன், தரம் 05
- இரவல்
- நட்பின் மகிமை - எம். கீர்த்திகா, தரம் 05
- உண்மை உயர்வு தரும் - த. தரணிகா, தரம் 05
- பண்டைத் தமிழர் வீரமும் புறநூனூறும் - எஸ். செளமியா
- தமிழ்த் திரைப்படங்களால் ஏற்படும் கலாசாரச் சீரழிவு
- திருவள்ளுவரும் திருக்குறளும் - நா. சங்கீதன்
- தமிழ் மொழியின் சிறப்பு - சகாயம் ஜான்சி
- முத்தமிழ் - செல்வநிதி செல்வநாயகம்
- விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித குல வீழ்ச்சிக்கு வழி வகுக்கின்றது - த. தனுஷன்
- பாரதியின் இலட்சியப் போக்கு - தவமணி நிஷாந்தினி
- சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு - தே. மைதிலி
- நாட்டார் பாடல் - ரா. தர்ஷினி
- வாழ்வு வளம்பெற இலக்கியம் அவசியம் - இ. கெளதம்
- நட்புக் கொள்வதில்... - கோபிகா இராசேந்திரம்
- தமிழ்! அது தெளிந்திட்ட நீரோடை - செல்வநாயகம் செல்வமதி
- தொலைந்து போன இளமைக் காலம் - செ. நிசான்
- உன்னை வெல்ல எவருண்டு...? - பொ. அகிலா
- இசைப் பெண்ணாள் - ஜெ. வைஷ்ணவி
- எங்கு சென்றாயோ...? - ரா. ரேணுகாதேவி
- கடலே எம்மை வாழவிடு - இ. விவேக்
- என்று தணியுமோ இந்தப் போர்! - மா. நிரோஷன்
- வெற்றியின் பாதையில்... - அ. ரஜீகா
- பெற்ற மனம் - சி. யாழினி
- கலைந்த கோலங்கள் - சிவராசா பிரசாந்தி
- சிதைந்த கனவுகள் - எஸ். உதயகுமார்
- தமிழ் இலக்கிய மனறம் 2007
- ஒழுக்காற்றுக் குழு 2006 - 2007
- மாணவத் தலைவர்கள் 2006 - 2007
- மாணவத் தலைவர்கள் 2007 - 2008
- இந்து மாணவர் மன்றம் - 2007
- இஸ்லாமிய மன்றம் 2007
- விஞ்ஞான மன்றம் 2007
- வணிக மன்றம் 2007
- அரங்காற்றுகை மன்றம் 2007
- English Union
- Christian Union
- நமது பாடசாலை மாணவர்களுகான தமிழ்த்திறன்காண் போட்டி முடிவுகள்
- அயற்பாடசாலைகளால் நடாத்தப்பட்ட போட்டிகளில் பரிசு பெற்ற எமது கல்லூரி மாணவர்கள்
- 2007 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியால் நடாத்தப்பட்ட நாடகப் போட்டியில் எமது கல்லூரி மாணர்களின் "நெஞ்சம் போறுக்குதில்லையே" என்று நாடகம் முதலாம் இடம் பெற்றுள்ளது
- நன்றிகள்