ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக மலர் 1993
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:27, 12 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "<br/>" to "")
ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக மலர் 1993 | |
---|---|
நூலக எண் | 8694 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1993 |
பக்கங்கள் | 109 |
வாசிக்க
- ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக மலர் 1993 (9.63 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாழ்த்து - கிருபானந்தவாரி
- ஆன்மீக உணர்வுகளை ஊட்டும் பெருவிழா - இராம கிருஷ்ண மடாதிபதி சுவாமி ஆத்மகானநந்தா
- எல்லோருக்கும் திருவருள் வேண்டி நல்லாசிகளை வழங்குகிறோம் - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
- தந்தை மகனாகிய தத்துவம் - சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷி ஓம் ஷர் சுவாமிகள்
- இறைபத்தியை இலங்கையிலே முழுமையாகக் காண்கிறேன் - டாக்டர் சாம்பமூர்த்தி சிவாச்சாரியர்
- அனைவரும் இன்புற்று இனிது வாழ்க - சிவாச்சாரிய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
- யாவரும் நலம் பெறுக - ஸ்ரீ விஸ்வநாராயண சர்மா
- பேரானந்த வாழ்வு வாழ்க! - சிவஸ்ரீ ஷடானந்த குருக்கள்
- நல்லெண்ணம் நிலைக்க மாபெரும் கும்பாபிஷேக விழா வழி வகுக்கட்டும் - சுற்றுலா, கிராமிய தொழிற்றிறை அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு செளமியமூர்த்தி தொண்டமான்
- மழை முகில் கண்ட மயிலது போல் பெரும் உவகை அடைகிறேன் - கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு எம்.எஸ்.செல்லச்சாமி
- கொழும்பு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோயிலிலே வேலூண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை - இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி.பி.தேவராஜ்
- நல்வாழ்வு நிலைக்கட்டும் - இராஜ மனோகரி புலந்திரன் கல்வி இராஜாங்க அமைச்சர்
- இதுவல்லவோ கும்பாபிஷேகம் - கே.கணேசலிங்கம்
- சங்கம் வளர்த்துத் தமிழாய்ந்த முருகன் சுபீட்சம் நல்குவார் - செ.குணரத்தினம்
- சைவ சமயத்தின் பொற்காலம் கண்டு அகம் மிக மகிழ்கிறேன் - சின்னத்துரை தனபாலா
- நாடிவரும் பக்தர் நலன் காக்கும் வேலன் கைவேல் - இரத்தினசபாபதி குமரகுருநாதன்
- வரலாறு காணாத மகத்தான மகா கும்பாபிஷேகம் - தே.செந்தில்வேலவர்
- ஓரடி எடுக்கு முன்னே ஓடி வந்து கை கொடுக்கும் கதிர்வேல் - க.இராஜபுவனீஸ்வரன்
- அடியாரை வரவேற்று அருள்புரியும் கதிர்வேலாயுதன் - செஞ்சொற் செம்மணி, சித்தாந்த ஞானசாகரம், திருமுறைச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
- அருவமான கதிர்காமக் கந்தன் உருவமான கதிர்வேலாய்க் காட்சி தருகிறான் தலைநகரிலே - வித்துவான்.திருமதி.வசந்தா வைத்தியாநாதன்
- ஸ்ரீகதிர் வேலாயுத சுவாமி குட முழுக்குக் காணலாம் வாரீரே - ஸ்ரீ பூபால விநாயகார் தேவ ஆஸ்தானப் புலவர் சைவநன்மணி சிவமயச் செல்வி விசாலாட்சி
- மண்ணவரும் விண்ணவரும் மகிழ்ந்த மகா கும்பாபிஷேகம் - சிவநெறிச் செல்வர் சிவநெறிச் செம்மல் சமாதான நீதிவான் அறங்காவலர் தி.செந்தில்வேள்
- நல்ல உள்ளங்களில் குடிகொள்ளும் நங்கடம்பன் - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் தர்மகர்த்தா சபை உபதலைவர், சமாதான நீதிவான் த.நீதிராசா
- வாழ்க சீர் அடியார் எல்லாம் - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் தர்மகர்த்தா காரியதரிசி சி.கு.செல்லையா
- உலகம் உய்ய உதித்த திரு முருகன் - இறைபணிச் செல்வர் நா.க.மயில்வாகனம்
- உலகம் போற்ற உயர்வளித்து உவப்பவன் உமைபாலன் - அ.கு.வீரசுப்பிரமணியம்
- அண்ட சராசரங்கம் அனைத்தையும் காக்கும் கதிர்வேல் - பண்டிதர் கா.நமசிவாயம்
- என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே - திருமதி.மல்லிகாதேவி சரவணபவன்
- பக்தர் மறந்தாலும் பக்தரை மறவாதவன் கதிர் வேலாயுதனின் கருணாகடாட்சம் - திருமதி.திரவியம் சபாரத்தினம்
- கருங்கற்களையும் இரத்தினக் கற்களையும் ஒன்றாகவே கண்ட காட்சி திருப்புகலூரும் இரத்தினபுரியும் - ஐயப்பசுவமி நா.சு.தெய்வேந்திரன்
- பக்தருடன் உறவாடத் துடிப்பவன் முருகன் - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திரிகந்திரர் ஸ்ரீ லங்கா கட்டளைதாரர் வீரபாகு ஐயர்
- கதிரமலைக் காட்டில் கந்தன் கூட வந்து வழிகாட்டி மறைந்த கதை - மாவை ஆhதீன வித்துவான் பண்டிதர் செஞ்சொற் புலவர் மா.குமாரசுவாமி
- கொழும்பு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி திருப்பாடல் உயர் பணி நீடு வாழி - மாவையாதீன வித்துவான் பண்டிதர் செஞ்சொற் புலவர் மா.குமாரசுவாமி
- செக்கடித் திருமுருகன் வான்புகழ வாழவைப்பான் - பாடியவர் சந்தனா நல்லலிங்கம்
- கதிர்வேல் முருகா! - சுவாமி சுத்தானந்த பாரதியார்
- கதிர்வேற் கந்தன் பவனிக் காட்சி - பரமஹம்ஸதாசன்
- கதிர் வேலாயுத சுவாமி குடமுழுக்கை அகக் கண்ணால் கண்ட நான் கண்ணொளி பெற்று நல்லைக் கந்தனை புறக் கண்ணால் காணப் பெற்றமை - தேவாரப் பண்ணிசை மணி, பண்டிதர் சி.கார்த்திகேசு 'சேந்தன்' திருமுறைப் பண்ணிசைப் பயிற்சிக் குழு செயலாளர்
- கண்ணொளி பெற்றுப் பாடியவை - தேவாரப் பண்ணிசை மணி பண்டிதர் சி.கார்த்திகேசு 'சேந்தன்'
- ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கீர்த்தனைகள் - பாடியவர் சாகித்திய சிரோன்மணி, இயலிசை வாரிதி யாழ்ப்பாணம் என்.வீரமணி
- ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி திரு ஊஞ்சல் - பாடியவர் சாகித்திய சிரோன்மணி, இயலிசை வாரிதி யாழ்ப்பாணம் என் வீரமணி
- பழம்பெரும் புனித காலிமாநகர் மீனாட்சி சுந்தரேஸ்வரரை அநுமன் தரிசித்த புண்ணியபூமி - சிவநெறிச் செல்வர் சிவநெறிச் செம்மல் திரு.தி.செந்தில்வேள்
- மண்டலம் ஆளும் மன்னவனுக்கு ஓர் மடல்: மண்டலம் ஆள் மன்னவா, தேவரைச் சிறை மீட்ட செல்வக்குமரனை சிறை எடுப்பதா - தி.செந்தில்வேள்
- கடலில் வந்த கருணைமா கடலே நூதனச் சிறையினை உடைத்து நீ வருகவே! - அந்தாதி பாடியவர் ஸ்ரீ பூபால விநாயகர் தேவ ஆஸ்தானப் புலவர் சிவமயச் செல்வி விசாலாட்சி
- கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் (சில பாடல்கள்)
- அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
- அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி
- ஆலய சிவாச்சாரியார்கள்
- அறங்காவலர் சபையினர்