திருகோணமலை அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 1997
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 12 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
திருகோணமலை அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 1997 | |
---|---|
நூலக எண் | 8650 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி இந்து மாணவர் மன்றம் |
பதிப்பு | 1997 |
பக்கங்கள் | 46 |
வாசிக்க
- திருகோணமலை அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 1997 (7.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- சுவாமி ஆத்மகானநந்தா அவர்களின் ஆசிச் செய்தி
- பிரதிஷ்டா பிரதமகுரு "வேதாகமமாமணி பக்தகிரியாதிலகம்" பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் (திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா, பிரதமகுரு) அவர்கள் வழங்கிய ஆசியுரை
- அதிபரின் வாழ்த்துரை - சி.தண்டாயுதபாணி
- திருக்கோணமலை பிரதேச பிரதிக்கல்விப்பணிப்பாளர் க.தங்கராசா அவர்களின் வாழ்த்துரை
- திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் 'சிவஞானச் செல்வர்' செல்லப்பா சிவபாதசுந்தரம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- பொறுப்பாசிரியரிடமிருந்து...... - செ.பத்மசீலனி
- இதழாசிரியர் உரை - செல்வன்.சிவயோகநாதன் பிரேம்ஆனந்
- நாம் காணும் விநாயகர் ஆலயம் - திருப்பணிக் குழு சார்பில் மா.இராசரெத்தினம்
- தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை) திருக்கோணமலை இந்து மாணவர் மன்றம் - 1997/1998 செயற்குழு
- இராம கிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயம் திருப்பணிக்குழு
- விநாயகப் பெருமானும் கல்லூரியும் - திருமதி.இராசநாயகி கந்தையா
- சித்தி விநாயகா - சோமதேவா ராகுலன்
- கும்பாபிஷேகம் ஒரு விளக்கம் - சிவஸ்ரீ.ஸ்ரீநிவாச நாகேந்திரக்குருக்கள்
- ஆலய பிரதட்சண தத்துவம் - மு.சுந்தரலிங்க தேசிகர்
- புண்ணிய பூமியில் இன்னுமொரு ஆலயம் - குறளமுதம் கா.விநாயக சோதி
- திருக்கோணமலை மாவட்டத்தில் விநாயகர் வழிபாடு - ஞானசிரோன்மணி பண்டிதர் இ.வடிவேல்
- விநாயக வழிபாட்டுத் தொன்மையும் சிறப்பும் - திரு.செல்வரெட்ணம் பத்மசீலன்
- ஆலய வழிபாடும் நாமும் - செல்வி.ரவிச்சந்திரிக்கா சுந்தரேஸ்வரஐயர்
- ஆலய அமைப்பு சிற்ப சாஸ்திரம் - சிற்பகலா பானு ஸ்தபதி ஸ்கந்ததாஸ் ரவீந்திரராஜா
- அந்தரங்கசுத்தி - திருமதி.சிச்.பத்மநாதன்
- விநாயகர் வழிபாடு - சைவப்புலவர் அ.பரசுராமன்
- மனம் கவர்ந்த மூன்று ஒளிகளின் மூன்று பொன்மொழிகள் - மா.சி.சிவதாசன்
- பிள்ளையார் - செல்வன்.சந்திரசேகரம்.மயூரேசன்
- இசையும் கலையும் - செல்வி.நகுலேஸ்வரி நற்குணம்
- கருணை தாராய் - த.ஜெயகாந்த்
- காணாபத்தியம் - சிவபாலன் சிவதுஷாந்தன்
- விநாயக விரதங்கள் - தர்மராஜா முரளிதரன்
- சொல்லாததும் இல்லை! இல்லாமலும் இல்லை! - ஸ்ரீ வாகீசன்
- இறைவன் இசை ஆலயம் - திருமதி.தேவிகாராணி முருகுப்பிள்ளை
- பழந்தமிழ் பண்பாட்டைப் பறைசாற்றும் நடுகல் வழிபாடு - துரைராஜா பிரசாந்தன்
- அன்பு வழி காட்டுவனவே எங்கள் சமயங்கள் - திருமதி.அஜந்தா கார்த்திகேயன்
- விரதம் என்பது மனக்கட்டுப்பாடே! - நிரஞ்சன் இராஜ்சங்கர்
- பாடசாலைகளிற் சமயக் கல்வி - சித்திரவேல் றஞ்சித்
- இந்து மதத்தில் நாகரிகம் - திருமதி.சி.வன்னியகுலம்
- சைவ சமய சின்னங்கள் - சித்திரவேல் சஞ்ஜித்
- சந்ததமும் நினைந்து பணிவோம்! - ரீ.என்.தவபாலன்
- எமது நன்றிகளை..... நவில்கின்றோம் - இந்து மாணவர் மன்றம்