கோண்டாவில் அருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேக மலர் 2006
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:28, 10 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை=கோயில் வெளியீடு|" to "வகை=கோயில் மலர்|")
கோண்டாவில் அருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேக மலர் 2006 | |
---|---|
நூலக எண் | 8673 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2006 |
பக்கங்கள் | 54 |
வாசிக்க
- கோண்டாவில் அருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேக மலர் 2006 (4.51 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நமக்கு அருள் தர வருகவே - கலாபூஷணம், ஆசிரியர் வை.க.சிற்றம்பலம்
- சமர்ப்பணம்
- நுழைவாயில்
- நால்வர் வாய்மொழி
- திருவருள் மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயில் பிரதம சிவாசாரியர் பிரதிஷ்டா திலகம் வேதசிவாகம ஞான சாகரம் சிவஸ்ரீ தா.ஹரிஹர சுப்பிரமணியக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
- தெய்வ நியதி திரு.பொ.இலங்கநாதபிள்ளை
- சதுர்த்தியில் இருபத்தொரு இலைகள் அர்ச்சனை
- நெட்டிலைப்பாய்ப் பதிகம்
- நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் அகவல்
- ஈழவள நாட்டின் திருக்கோயில்கள்
- திருமுறைகளும் நாமும் - ஓதுவார் திரு.கெ.தவராசா
- நெட்டிலைப்பாயானை வழிபாடு செய்த தவத்திரு அம்பலவாணர் சுவாமிகள் - கலாபூஷணம் முதுபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம்
- விநாயகர் விரும்பும் வன்னி இலை
- முப்பது வருட பூர்த்தியில் பரிபாலனசபை
- நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோயில் பரிபாலசபை, திருப்பணிச்சபை அறிவித்தல்
- அடியேனும் நெட்டிலைப்பாய் விநாயகரும் அதிசுந்தர திரிதள ராஜகோபுரம்
- வரலாற்றில் ஸ்ரீ சிவகஹாகாளி அம்பாள் திருக்கோயிலும் நெட்டிலைப்பாயும் - நல்லாசிரியர் சி.க.ஞானசேகரம்
- விநாயகர் விரும்பும் நிவேதனப் பொருட்கள்
- நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயிலும் ஸ்ரீ கணேசா சனசமூக நிலையமும் - சு.விஸ்வநாதன்
- அறுகம்புல்லின் மகத்துவன்
- நாவலருங் கோயிலும் - மூதறிஞர் ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம்
- திருக்கோயில்களே ஒரு கிராமமானது - திரு.செல்லப்பா நடராசா
- யாழ்ப்பாணத்தில் மரபுவழித் தமிழ்க் கல்வி - சில குறிப்புகள் - பேராசிரியர் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா
- கோண்டாவில் திருவருள்மிகு நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் மீது பாடப்பெற்ற திருவூஞ்சற் பாக்கள்
- நன்றியுரை - மலர் ஆசிரியர்