உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:10, 9 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002 | |
---|---|
நூலக எண் | 9085 |
ஆசிரியர் | - |
வகை | மாநாட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் |
பதிப்பு | 2002 |
பக்கங்கள் | 296 |
வாசிக்க
- உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002 (29.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- Message for the special Souvenir to be Released on the day of the World Islamic tamil Literary Conference - Chandrika Bandaranaika Kumaratunga
- Message from the Prime Minister - Ranil Wickremesinghe
- துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை, கிழக்கின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆசிச் செய்தி
- மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களிடமிருந்து வாழ்த்துச் செய்தி
- பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் வாழ்த்துச் செய்தி - எம். எச். மொஹமட்
- மக்கள் தொடர்பாடல் அமைச்சரின் ஆசிச் செய்தி - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
- Message from Hon. A. R. M. Abdul Cader Minister of Co-operatives
- வாழ்த்துச் செய்தி - எஸ். ஆர். ஆறுமுகன் தொண்டமான்
- வாழ்த்திச் செய்தி - தி. மகேஸ்வரன்
- வாழ்த்துச் செய்தி - நூர்தீன் மஷீர்
- வாழ்த்துச் செய்தி - தர்மசேன திசாநாயக்கா
- துபாய், இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் தலைவர் செய்யது எம். சலாஹுத்தீன் அவர்கள் உவந்தளித்த வாழ்த்துரை
- வாழ்த்துச் செய்தி - ஏ. ஸீ. எம். ராஸிக்
- அமைப்புக் குழுத் தலைவரின் சிலவார்த்தைகள் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
- பொதுச் செயலாளரின் அறிக்கை - முஹம்மது அஷ்ரஃப் சிஹாப்தீன்
- வள்ளல் நபி கற்றுத்தந்த வழிபாடும் வாழ்வும் - கு. ஜமால் முகம்மது
- இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள், பெருவிழாக்கள் - வளர்தமிழ்ச் செல்வர் மணலை முஸ்தபா
- இஸ்லாமியர்களின் மத நல்லிணக்க மாண்பு - புலவர். செ. இராசு
- இந்து இஸ்லாம் சமய ஒருமைப்பாடு - முதுமுனைவர் ம. சா. அறிவுடைநம்பி
- யானை பிடித்த பாரம்பரியம் - பேராசிரியர் மு. அப்துஸ் ஸமது
- நாடகத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு - காவலூர் இராசதுரை
- எக்காலத்திற்கும் நிற்கும் ஹிஜ்ரி கணக்கு - மு. கா. தமிழடியான்
- இலங்கை முஸ்லிம் புலவர்களின் வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் ஒரு அறிமுகம் - கலாநிதி செ. யோகராசா
- இலங்கை வானொலியும் இஸ்லாமிய கீதமும் - இசைக்கோ என். எம். நூர்தீன்
- சூபித்துவத் தமிழிலக்கியங்கள் - முனைவர் பீ. மு. அஜ்மல்கான்
- தமிழக முஸ்லிம் கல்விக்கூடங்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணியும் - N. A. அமீர் அலி
- இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள் - திருமதி நசீமா பானு
- தஸவ்ஃப் ஒரு விளக்கம் - ஏவி. எம். நஸீமுத்தீன்
- திப்பு; இன்றைய ஆட்சியாளர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரி - டாக்டர் வீ. ஜீவான்ந்தம்
- இலக்கியத்திற்குத் தமிழக முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு - பேராசிரியர் ஓ. நசீமா அகமது
- இஸ்லாமும் இலக்கியமும் - வி. எஸ். முகம்மது அமீன்
- முஸ்லிம்கள் ஆடிய மகிடிக் கூத்து - கலாநிதி காரை. செ. சுந்தரம்பிள்ளை
- ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் முஸ்லிம் அமைப்பு - முதுவை ஹிதாயத்
- மரபுவழிக் கவிதையில் இலங்கை முஸ்லிம்கள் - முருகையன்
- தினகரனும் முஸ்லிம் படைப்பாளிகளும் - ராஜ ஸ்ரீகாந்தன்
- உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் ஒரு பார்வை - ஜே. எம். சாலி
- இலங்கை சட்டவாக்க மன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் - எம். எம். ராஸிக்
- சீறாப் புராண விளக்கம் நபி வளர்ந்தனரே - புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்
- சின்னாலிம் அப்பா - எஸ். ஏ. ஆர். செய்யது ஹஸன் மெளலானா
- கசாவத்தை ஆலிம் புலவர் - ஏ. எம். நஜிமுதீன்
- இறைவாக்குப் பெற்ற அருள்வாக்கி - பாவலர் சாந்தி முஹியித்தின்
- அட்ட நாக பந்தமும் சுல்தால் முரைக்கார் புலவரும்
- வரகவி செய்கு அலாவுத்தீன் - கலாநிதி எம். எஸ். எம். அனஸ்
- மீரா முகைதீன் ஆலிம் புலவர் - அஷ்ரப் சிஹாப்தீன்
- நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி அவர்களின் வாழ்க்கை வரலாறு - யூ. எல். அலியார்
- மன்னாரில் மின்னிய முத்து - தமிழ் முழக்கம் புலவர் எம். பீ. எம். முஹம்மது காஸீம் ஆலிம் - பாத்திமா றம்ஸானி
- அப்துஸ் ஸமது ஆலிம் புலவர் - வாழைச்சேனை அமர்
- அ. மு. அசனா லெப்பைப் புலவர் - எஸ். எம். ஏ. ஹஸன்
- யாழ்ப்பாணம் பத்றூதீன் புலவர் - கே. எம். எம். இக்பால்
- கலையரசு மர்ஹும் எம். ஏ. முஹம்மத் - திக்குவல்லை ஸப்வான்
- புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபூத்தீன் - அல்ஹாஜ் எம். வை. எம். முஸ்லிம்
- இலக்கிய ஆய்வறிவாளர் ஜே. எம். எம். அப்துல் காதிர் - மருதூர்க் கோத்தன் வி. எம். இஸ்மாயில்
- கவிமணி எம். சி. எம். ஸுபைர் - ஏ. எம். எம். புவாஜி
- புதுமைப் போக்கும் புரட்சி நோக்குங் கொண்ட பெருங் கவிஞர் புரட்சிக் கமால் - கபூர்பின்ஷா
- அண்ணல் கவிதைகள் ஒரு பார்வை - கவிச்சுடர் அன்பு முகையதீன்
- மறைந்த கவிஞர் யுவன் (கபூரும்) பொத்துவில் கவிஞர்களும் - அன்புடீன்
- முதல் தமிழ்த்தினசரி 'தினத்தபால்' தந்த மர்ஹும் கே. ஏ. மீரான் முஹிதீன் - எஸ். ஐ. நாகூர் கனி
- எச். எம். பி. முஹைதீன் - திக்குவல்லை கமால்
- கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் - எஸ். எம். கமால்தீன்
- 'இன்ஸான்' அபூதாலிப் அப்துல் லத்தீஃப் - பண்ணாமத்துக் கவிராயர்
- பிறையன்பன் பேராசிரியர் சு. வித்தியானந்தன் - எஸ். எம். எம். ஜெமீல்
- முதல் முஸ்லிம் சிறுகதையாளர், "பித்தன்" கே. எம். முஹம்மது மீரா ஷா - ஏ. எம். ஏ. அப்துல் ரஹ்மான்
- ஈழத்து இலக்கியத்தின் உந்து விசை சுபைர் இளங்கீரன் - ப. ஆப்டீன்
- அ. ஸ. வின் எழுத்துக்கள் ஒரு சமூகப் பதிவு - றமீஸ் அப்துல்லாஹ்
- எழுத்துக்கு இலக்கணமாக வாழ்ந்த வை. அஹ்மத் - ஏ. ஜி. எம். ஸதக்கா
- காலக் கல்வெட்டில் எழுத்தாளர் - சித்தி ஜுனைதா - கே. ஜெய்புன்னிஸா
- எம். எச். எம். ஷம்ஸ் பன்முகத் திறமை கொண்ட ஓர் ஆளுமை - திக்குவல்லை கமால்
- எஸ். டி. எஸ். என்னும் ஆலவிருட்சம் - ஜின்னாஹ்
- மறைந்தும் மறையாத எம். எச். எம். அஷ்ரஃப் - மருதூர் ஏ. மஜீத்
- சித்தி ஜுனைதா பேகமும் முதுசொல் இலக்கியக் கூடமும் - நா. கண்ணன்
- முஸ்லிம் இலக்கியவாதிகள் பற்றிப் படர, கொழுகொம்பாகவிருந்த இனிய சிவா - எஸ். முத்துமீரான்
- இலக்கியத் தகவல்களைத் தந்துதவும் ஒரு தகவல் நிலையம் மர்ஹும் அல்லாப்பிச்சை - அபூரவ்ஷன்
- மலையக இலக்கியமும் முஸ்லிம்களும் - தெளிவத்தை ஜோசப்
- தமிழம் இஸ்லாமும் சில சிந்தனைகள் - பேராசிரியர் சி. மெளனகுரு
- ஆசாரக்கோவை என்ற அற்புத ஒழுக்க நூல்! - நயீமா சித்தீக்
- ம. மு. உவைஸ் இஸ்லாமிய தமிழ் இலக்கியத் துறையில் பாரிய சாதனை - எஸ். எம். ஹனிபா
- சோதி வீதி - கவிக்கோ அப்துல் ரகுமான்
- உலகுய்ய வந்த பெருமான் - ஜின்னாஹ்
- திருக்குர்ஆன்
- வெள்ளை இரத்தங்கள்! - எம். எச். எம். அஷ்ரப்
- இறைஞ்சல் - பஜீலா ஆசாத்
- சாகாது என்றும் தமிழ் - றவூப் ஹக்கீம்
- பிரளயம் கண்ட பிதா - மைதீ. சுல்தான்
- இளைய அறிஞனே இலங்கைக்கு வருக! - பேராசிரியர் மு. இ. அகமது மரைக்காயர்