காலத்தை வென்ற கமலம் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:11, 9 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
காலத்தை வென்ற கமலம் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007 | |
---|---|
நூலக எண் | 9101 |
ஆசிரியர் | - |
வகை | பாராட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | மணிவிழா அமைப்பு தேசிய கல்வியியற் கல்லூரி யாழ்ப்பாணம் |
பதிப்பு | 2007 |
பக்கங்கள் | 264 |
வாசிக்க
- காலத்தை வென்ற கமலம் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007 (37.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தமிழ்மொழி வாழ்த்து
- யாழ்ப்பாணம் தேரியக் கல்வியியற் கல்லூரியின் பிதாமகனும் முதல் பீடாதிபதியுமான கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் மணிவிழா அமைப்பு
- அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்களின் அருளாசியும் வாழ்த்தும்
- மணிவிழா செயற் குழுவினர்
- நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனமுதல்வர் அவர்களின் அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள்
- கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்த்துச் செய்தி - சிவத்தமிழ்ச் செல்வி
- யாழ் மாவட்ட மறைமாவட்ட ஆயர் அவர்களின் அருளாசிச் செய்தி - அதி. வண தோமஸ் சவுந்தரநாயகம்
- அரசாங்க அதிபர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - திரு க. கவேஸ்
- அன்னையின் அருளாம் அவர்தம் அடியவர்க்கு அன்பான அருள் ஆசிகள் - சிவஸ்ரீ. சதா. ச. மகேஸ்வரக்குருக்கள்
- நாயன்மார்க்கட்டின் பெருமகனிற்கு எமது நல்லாசிகள் - சிவஸ்ரீ. சதா. ச. மாகாலிங்கக்குருக்கள்
- மணிவிழா அமைப்புத் தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - திரு. எஸ். கே. யோகநாதன்
- யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பதிவாளர் திரு. வை. வைத்தியகுமார அவர்களின் - திரு. வை. வைத்தியகுமார்
- பேராசிரியர் பொ. பாலசுந்ததரம்பிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துரை - பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
- செஞ்சொற் செல்வர் திரு. திருமுருகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி செஞ்சொற் செல்வர் திரு. ஆறு திருமுருகன்
- Message from the chief commissioner (Teacher Education) - Mrs. D. M. Dharmanatha
- மணிவிழாச் செயலாளரின் வாழ்த்துச் செய்தி - வைத்திய கலாநிதி லயன் வை. தியாகராஜா
- நாயன்மார்க்கட்டு மண்ணின் மைந்தனின் மணிவிழா மாண்புற மனதார வாத்துகிறோம் - நாயன்மார்க்கட்டு மக்கள் சார்பில்
- கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தமூர்த்தி
- முன்னாள் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - இரா. சுந்தரலிங்கம்
- யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பிதாமகன், முதற் பீடாதிபதி, கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் வாழ்வும் பணியும்
- சரித்திரமுன் திருப்பெயரைச் சாற்றும் திண்ணம் - இராசையா குகதாசன்
- கலாநிதி தி.கமலநாதன் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
- நினைப்பதைச் சொல்லி. சோல்வதைச் செயற்படுத்தும் சாதனையாளர் - கலாநிதி கமலநாதனிற்கு கற்பித்த ஆசிரியர் அமரர் சொக்கன்
- யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி, கலாநிதி திருநாவுக்கரக்சு கமலநாதன் அவர்கள் பற்றி அவரிடம் கற்ற மாணவன் எழுதுகிறார்... - திரு. பா. தனபாலன்
- கலாநிதி தி. கமலநாதனின் நீள்பதிகை.... - பேராசிரியர் கலாநிதி சபா ஜெயராசா
- The National College of Education of Jaffna Evolution of Grove from a Solitary Tree - Mr. S. R. Sathiyendrampillai
- வகுப்பறைக் கற்றல், கற்பித்தலை வினைத்திறனாக்கும் ஆசிரிய முகாமைத்துவ நுட்பங்கள் - S. K. யோகநாதன்
- பாடசாலைகளிற் கல்வி ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தலும் பிரயோகங்களும் - திரு. பாலசுப்பிரமணியம் தனபாலன்
- கல்வித் தொழிநுட்பமும் ஆசிரியரும் - திரு. க. கமலாநதன்
- மனிதத்துவத்தை விருத்தியாக்கும் அழகியல் கல்வியின் கோட்பாடுகளும் செயலாற்றுகைகளும் சொடர்பான ஆய்வியல் நோக்கு - திருமதி ஞானசக்தி கணேசநாதன்
- வினைத்திறனான கற்றல், கற்பித்தல் செயலொழுங்கில் ஆசிரியர் மாணவர் இடைவினை உறவின் பங்களிப்பு - திருமதி ஜெயமலர் தியா கலிங்கம்
- ஆசிரிய வாண்மையில் கல்வி வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் பயன்பாடுகளும் பிரயோகங்களும் - திருமதி கெளரி சுரேசன்
- மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் இணை பாடவிதான கலைத்திட்ட நடைமுகள் - செல்வி கிரிஜா கந்தசாம்
- கல்வி உளவியலில் கற்றல் சொள்கைப் பிரயோகங்கள் - திருமதி சுகந்தினி அன்ரனி தவச்செல்வம்
- தூண்டல் துலங்கற் கற்றற் கொள்கைகள் (நடத்தைவாதக் கற்றற் கொள்கைகள்)
- அறிவுசார் கற்றற் கொள்கைகள் (கள அறிகைக் கற்றற் கொள்கைகள்)
- இருபதாம் நூற்றாண்டில், ஈழத்தின் கர்நாடக இசைத்துறை வளர்ச்சியில், யாழ்ப்பாண மாவட்டத்து இசை நிறுவனங்களின் பங்களிப்பு - திருமதி விக்னேஸ்வரி நரேந்திரா
- செவிச் செல்வமும் அதனைப் பேணிக்கொள்வதற்கான சிறப்பார்ந்த வழிமுறைகளும் - செல்வி. இந்திரா செல்வநாயகம்
- விசேட தேவையுடையோர் எதிர்கொள்ளும் நெருக்கீடுகள் - திரு. த. சிவகுமார்
- பிள்ளை நேயப் பாடசாலை அர்த்தப்படுத்தலில் ஆசிரியர் பங்கு - செல்வி N. நல்லைஆ
- எண்ணக்கரு மாதிரியுரு அண்மை விருத்திக்கான வலயம் அற்ற நிலை
- ஈழத் தமிழர் ஓவியக் கலையின் பின்னடைவிற்கான ஏதுக்களும் சாதகமான மாற்றுக்களும் - திருமதி பப்சி. மரியதாசன்
- பரதநாட்டியக் கலையின் பண்பாட்டுப் பல்பரிமாணங்கள் ஒரு நோக்கு - திருமதி புவனா வேல்நிதி
- கணிப்பீடும் மதிப்பீடும் அண்மைக்காலப் போக்குகள் - திரு. கி. கிருஸ்ணயோகன்
- G.C.E (O/L) Examination 1999-2003
- ஆற்றுகைக் கணிப்பீட்டின் வினைத்திறன் மிக்க கணிப்பீட்டுக் கருவியாக மாணவர் செயலடைவுக் கோவை - திருமதி ஜெ. உதயகுமார்
- அழகியலின் அனுகூலங்களும் அவற்றின் கற்றல் தளங்களும் - திரு. க. ரட்ணேஸ்வரன்
- ஆரம்பக் கல்வி கற்பித்தற் செயற்பாட்டில் நாடகம் - திரு. க. இ. கமலநாதன்
- இசைத்துறையில் ஆர்வத்தினை ஏற்படுத்துவதில் கற்பித்தல் நுட்ப முறைகளின் பங்கு - திருமதி சிவை. குகநேசன்
- நாடகப் படைப்பாக்க செல் நெறிகள் - திரு. க. திலகநாதன்
- Teaching Learning Mathematical Problem Solving - K. Baskaran
- Budgetary Techniques in Library Management - Mrs. R. Pararajasingam
- The Emotional, Behavionral Problems and Their impact on Children - Mr. T. Mohan
- Teaching English through Audio Visual Aids - S. Mugunthan
- யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி வித்தக விநாயகர் தோத்திரம் - யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி கோப்பாய்
- கல்விக்கு ஒரு கமலநாதன் - சண்முகநாதன் கஜேந்திரன்
- உயர் முன் மாதிரி நடத்தையாளர் கலாநிதி தி. கமலநாதன் சேர் - திரு. த. சரத்பாபு
- ஒரு தெய்வீகப் பேராசான் - கிருஷ்ணசாமி கிருபானந்தா
- நாயகனே வாழ்க.... - S. Rajeev
- பேராசானுக்குப் புகழாரம் - ஸ்ரீ கந்தபாலன் ஜெயராம் (ரமணன்)
- பேராசான் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கள் பற்றிய பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டும் அன்பு உள்ளங்கள் அவர் பற்றி...
- பீடாதிபதி அவர்களின் தலைமைத்துவப் பார்வையில்... - பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்