பேச்சு:இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 8 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== இலங்கையில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
நூல்விபரம்
இலங்கையில் திரைப்படக்கலை முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்ட நாள் முதல் 1993 வரையுள்ள காலப்பகுதியில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த்திரைப்படங்களின் வரலாற்றினைப் பதிவு செய்துள்ள நூல்.
பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை. தம்பிஐயா தேவதாஸ். சென்னை 2: காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, மார்கழி 1994. (நுங்கம்பாக்கம்: ஜே சீ பி டாட்ஸ்.)
10 + 315 பக்கம், புகைப்படங்கள். விலை: இந்திய ரூபா 75. அளவு: 17.5 *12 சமீ.
-நூல் தேட்டம் (301)