பேச்சு:ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:17, 8 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== சீனத் தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

சீனத் தலைவர் மா ஓ சேதுங் அவர்களின் நூற்றாண்டு (1893-1993) நினைவாக இந்நூல் வெளிவந்துள்ளது. எட்ஹார் ஸ்னோ என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் 1937ம் ஆண்டில் மா ஓவையும் ஏனைய சீனக் கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்தித்துச் சேகரித்த தகவல்களை ஒன்று திரட்டி சீனாவின் மீது செந்தாரகை என்னும் நூலினை வெளியிட்டிருந்தார். இந்த நூலின் நான்காவது இயல், ஒரு கம்யுனிஸ்டின் உருவாக்கம் என்பதாகும். இந்தப் பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டு நூலுருவாகியுள்ளது.


பதிப்பு விபரம்
ஒரு கம்யுனிஸ்டின் உருவாக்கம். எட்ஹார் ஸ்னோ (மூலம்), எஸ்.இந்திரன் (தமிழாக்கம்). சென்னை 600002: புதியபூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ். 6/1, தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, பெப்ரவரி 1994. (சென்னை 41: சூரியா அச்சகம்). 152 பக்கம், விலை: இந்திய ரூபா 18. அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (1864)