பேச்சு:இலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== பெருந்தோட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களின் கல்விநிலை பற்றியும் அவர்கள் முகம் கொடுக்கவேண்டியுள்ள பிரச்சினைகள் பற்றியும் யதார்த்த நிலையில் எடுத்துக்காட்டும் நூல். கல்வி முதுமானிப் பட்டத்திற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை.


பதிப்பு விபரம்
இலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும். சொர்ணவல்லி பத்மநாபஐயர். யாழ்ப்பாணம்: தமிழியல், இல.6, மத்திய மேற்குத்தெரு, குருநகர், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) 12 + 108 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 20 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 190)