பேச்சு:வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:22, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== வன்னியின் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

வன்னியின் வரலாறும், வரலாற்றிற்கூடாக அவ் வளநாட்டில் முகிழ்ந்தெழுந்த கலைகளும் சிறப்பாகக் கூத்து, இசை, நாடகம், நவீன நாடகக் கலைகளும் அவற்றின் இன்றைய போக்குகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தான் தயாரித்த நாடகங்கள் சம்பந்தமாக ஏனையோர் கூறிய தகவல்களையும் ஆசிரியர் இதில் தந்துள்ளார்.


பதிப்பு விபரம்
வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்: பாரம்பரியத் தேடல். அருணா செல்லத்துரை. கொழும்பு 8: அருணா வெளியீட்டகம், A15/1/1 Maning Town Housing Complex, Mangala Road , 1வது பதிப்பு, 2000 (கொழும்பு: யுனி ஆர்ட்ஸ்) xvii + 133 பக்கம், விலை: ரூபா 150. அளவு: 22 * 14.5 சமீ. ISBN 955-96159-3-9


-நூல் தேட்டம் (# 215)