பேச்சு:மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:27, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
நூல்விபரம்
மலையக இலக்கியம் உருவான வரலாறு, அதன் ஆரம்ப நிலைப்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் நூல்.
பதிப்பு விபரம்
மலையக இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும். சாரல்நாடன். கொட்டகல: சாரல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஜுலை 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்)
106 பக்கம். விலை: ரூபா 120. அளவு: 18.5 *12 சமீ.
-நூல் தேட்டம் (799)