பேச்சு:இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:22, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழினத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் மார்க்சிச லெனினிச நோக்கி லிருந்து ஆராய்ந்து எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளும் பின்னி ணைப்பும் கொண்டது. இன உணர்வுகள் பற்றி, இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும், சமாதானமும்ஒப்பந்தங்களும் ஆகியவை கட்டுரைகளாகவும், இனப்பிரச்சினைக்கான இடைக்காலத்தீர்வுக்கான பிரேரணைகள் பின்னிணைப்பாகவும் உள்ளன. இவை செம்பதாகை, புதிய பூமி ஆகிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்(இடது), ஏடுகளில் 1983க்குப் பின்னர் வெளிவந்த கட்டுரைகளாகும்.


பதிப்பு விபரம்
இலங்கை இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும். இமய வரம்பன். சென்னை 2: சென்னை புக்ஸ், 6 தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, 1988. (சென்னை 4: மிதிலா அச்சகம், 5, கச்சேரி சந்து). 124 பக்கம். விலை: இந்திய ரூபா 11. அளவு: 17x12 சமீ.


-நூல் தேட்டம் (939)