பேச்சு:வடமொழி இலக்கிய வரலாறு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:58, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (" == நூல்விபரம்== வேதங்களைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
நூல்விபரம்
வேதங்களையும் அவற்றின் வழிவந்த பிராமணங்களையும் ஆரணியகங்களையும் வேதங்களின் முடியாக அமைந்த உபநிடதங்களையும் வேதங்களைச் சார்ந்த அறங்களையும் குறிப்பிடும் வைதீக இலக்கியம் பற்றிய அறிவைப்பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பதிப்பு விபரம்
வடமொழி இலக்கிய வரலாறு: பாகம் 1;: வைதீக இலக்கியம். கா.கைலாசநாதக் குருக்கள். கொழும்பு: கலா நிலையம், 175 செட்டி யார் தெரு. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1962. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161 கடற்கரை வீதி)
viii + 208 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5 *12.5 சமீ.
வடமொழி இலக்கிய வரலாறு. கா.கைலாசநாதக் குருக்கள். சென்னை 17: நர்மதா பதிப்பகம், 2வது பதிப்பு, டிசம்பர் 1981. 1வது பதிப்பு, 1962. (சென்னை 17: பிரபு பிரிண்டிங் ஹவுஸ்) 208 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 18.5 *12.5 சமீ.