பேச்சு:உரைநடைத் தெளிவு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (" == நூல்விபரம்== தமிழில் உர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
நூல்விபரம்
தமிழில் உரைநடையாக்கம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய நூல். நாம் அன்றாடம் விடும் இலக்கணப்பிழைகளைக் களைந்து நல்ல தமிழில் எழுதத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
பதிப்பு விபரம்
உரைநடைத் தெளிவு: ஓர் அறிமுகம். க.சொக்கலிங்கம், வாசுகி சொக்கலிங்கம். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, வடபழநி, 2வது பதிப்பு. நவம்பர், 2000. (சென்னை 600005: தேவா ஓப்செட் பிரஸ்).
xv + 166 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 14 சமீ.