பேச்சு:உரைநடைத் தெளிவு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (" == நூல்விபரம்== தமிழில் உர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

தமிழில் உரைநடையாக்கம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய நூல். நாம் அன்றாடம் விடும் இலக்கணப்பிழைகளைக் களைந்து நல்ல தமிழில் எழுதத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.


பதிப்பு விபரம்
உரைநடைத் தெளிவு: ஓர் அறிமுகம். க.சொக்கலிங்கம், வாசுகி சொக்கலிங்கம். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, வடபழநி, 2வது பதிப்பு. நவம்பர், 2000. (சென்னை 600005: தேவா ஓப்செட் பிரஸ்). xv + 166 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 14 சமீ.