பேச்சு:ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== தமிழ்மொழி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
நூல்விபரம்
தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகளை மொழியியல்ரீதியில் ஆய்வுசெய்யும் 9 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. பாடசாலைகளில், 5ம் ஆண்டின் இறுதியிலும், 11ம் ஆண்டின் இறுதியிலும் எதிர்பார்க்கப்படும் மொழித்தேர்ச்சியினையும் திறன்களையும் பெரும்பாலான மாணவர்கள் அடைவதில்லை. எனவே மொழிகற்பித்தல் துறையில் அடிப்படையான மாற்றங்கள் வேண்டும் என்பதை உணர்த்துவதாக இக்கட்டுரைகள் அமைகின்றன.
பதிப்பு விபரம்
ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்: ஒரு மொழியியல் அணுகுமுறை. எம்.ஏ.நுஃமான். கொழும்பு 6: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு: அச்சக விபரம் அறியமுடியவில்லை).
vi + 134 பக்கம், விலை: ரூபா 250. அளவு: 20.5 * 14 சமீ. (ISBN 955 8564 06 0)