பேச்சு:ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:59, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== பாவலர் தெ.அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரைத் தொடரில் எட்டாவது உரையின் நூல்வடிவம்.


பதிப்பு விபரம்
ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி. சி.மௌனகுரு. தெல்லிப்பழை: மகாஜனக்கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்) 24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18 * 12.5 சமீ.