இலக்கிய விழா சிறப்பு மலர் 1988-1989

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலக்கிய விழா சிறப்பு மலர் 1988-1989
1440.JPG
நூலக எண் 1440
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம்
வடக்கு-கிழக்கு கல்வி கலாசார அலுவல்கள்
விளையாட்டுத்துறை அமைச்சு
பதிப்பு 1991
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி.பி.தேவராஜ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • மாண்புமிகு கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. இராசமனோகரி புலந்திரன் அவர்களின் ஆதிச் செய்தி
  • வடக்கு-கிழக்கு மாகாண பிரதம் செயலாளர் சொ.கணேசநாதன் அவர்களின் மனம்நிறை வாழ்த்து
  • வடக்கு-கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாப்.எம்.ஏ.சீ.முகைதீன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • வடக்கு-கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு நலாத்தும் இலக்கிய விழா 1991
  • இலக்கியப் பரிசில் பெறும் நூல்கள் 1988-1989
  • சாகித்தியமண்டலப் பரிசுத்திட்டத்திற்கான இலக்கியங்கள்
  • இலக்கிய விழா தொடர்பாக... - எஸ்.எதிர்மன்னசிங்கம்
  • திறன் ஆய்வு உமா வரதராஜனின் உள்மன யாத்திரை - கே.எஸ்.சிவகுமாரன்
  • மதிப்பீட்டுரை: திருக்கேதீச்சர மான்மியம் - வித்துவான் சா.இ.கமலநாதன்
  • ஒரு நோக்கு: கவிஞர் சோலைக்கிளியின் "எட்டாவது நரகம்" - இணுவையூர் தம்பு-சிவா
  • ஆக்க இலக்கியம்-ஒரு கண்ணோட்டம்: "இலங்கையிற் தொல்லியலாய்வும் திராவிடக் கலாசாரமும்" - செ.அழகரெத்தினம்
  • நாடக இலக்கிய மதிப்பீடு: அராலியூர் ந.சுந்தரம்பிள்ளையின் முதலாம்பிள்ளை
  • நவீன விமர்சன இலக்கியத்தின் முன்னோடி பேராசிரியர் கைலாசபதி - பாலசிங்கம் சுகுமார்
  • திருக்கோணமலையின் கலை இலக்கியம் பற்றிய ஓர் கண்ணோட்டம் - திருமலை நவம்
  • பாரதியை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்த சுவாமி விபுலானந்தர் - நா.புவனேந்திரன்