உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் பவளவிழா மலர் 1992

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் பவளவிழா மலர் 1992
8809.JPG
நூலக எண் 8809
ஆசிரியர் -
வகை பாடசாலை வெளியீடு
மொழி தமிழ்
பதிப்பகம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்
பதிப்பு 1992
பக்கங்கள் 91

வாசிக்க


உள்ளடக்கம்

  • காணிக்கை
  • உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய கீதம்
  • வெந்ளியீட்டுரை - பஞ்சாட்சரம்
  • உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம்: பவள விழ உ. ப. சபையினர்
  • விநாயகர் வணக்கம் - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
  • யாழ்ப்பாணப் பிரதேசக் கல்விப்பணிப்பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களது பாராட்டுரை - இ. சுந்தரலிகம்
  • யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கா. மாணிக்கவாசகர் அவர்களின் ஆசிச் செய்தி - கா. மாணிக்கவாசகர்
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராசா அவர்களின் வாழ்த்துச் செய்தி - அ. துரைராசா
  • மருதனார் மடம், கல்விக்கோட்டம் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு. இ. சிவானந்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி - இ. சிவானந்தன்
  • நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆசியுரை - ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம்
  • துர்க்கா துரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்த்துரை - செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • யாப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி - அ. பஞ்சலிங்கம்
  • உரும்பிராய்க் கொத்தணி அதிபர் திரு. சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை - சி. பாலசுப்பிரமணியம்
  • மருதனார் மடம் முன்னைநாள் கோட்டக்கல்வி அதிகாரி திரு. ச. தனஞ்சயன் அவர்களது பாராட்டுரை - ச. தனஞ்சயன்
  • சிவதர்ம வள்ளல், கலாநிதி க. கனகராசா அவர்கள் வழங்கும் பாராட்டுரை - க. கனகராசா
  • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகாரசபையின் செயலாளர் வைத்தியகலாநிதி வே. யோகநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி - வே. யோகநாதன்
  • உரும்பிராய் சைவத் தமிழி வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபர் திரு வி. அரியநாயகம் அவர்களின் ஆசிச் செய்தி - வி. அரியநாயகம்
  • உரும்பிராய்க் கொத்தணியின் முன்னைநாள் அதிபர் திரு. செ. சிவன்பாலன் அவர்களது வாழ்த்து - செ. சிவன்பாலன்
  • கோப்பாய் வட்டாரத்தின் முன்னாள் கல்வி அதிகாரி திரு. ஆ. வ். தங்கராசா அவர்களின் வாழ்த்துச் செய்தி - ஆ.வ. தங்கராசா
  • மட்டக்களப்பு, மஹ வித்துவான் மூதறிஞர் நடராசா அவர்களின் வாழ்த்துச் செய்தி - நடராசா
  • உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபர்: செல்வி அ. சின்னத்தம்பி அவர்கள்
  • உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய உபஅதிபர்: திரு. த. சிவசுப்பிரமணியம் அவர்கள்
  • யாழ். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலை - வரலாறு - செயலாளர் ( பாடசாலை அபிவிருத்திச் சங்கம் )
  • கவிதைகள்
    • மேம்பாடு - கவிஞர் இ. முருகையன் அவர்கள்
    • வளர்கலையின் பெருநிதியம் வாழிய பல்லாண்டு - சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள்
    • உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயப் பவள விழா வாழ்த்து - ஆசிரியர் திரு. க. இ. சரவணமுத்து அவர்கள்
    • மாண்புடன் வாழ்க - திருமதி ம. சிவசிரம்பரலிங்கம்
    • உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலை, பவள விழாப் பாராட்டுப் பாக்கள் - மூதறிஞர் நம். சிவப்பிரகாசம் அவர்கள்
    • பகலவன்போ லொளிகான்று பல்லாண்டு வாழி - கவிஞர் செ. ஐயாத்துரை அவர்கள்
    • புகழோங்கு கலைக்கூடம் - திரு. க. ஆனந்தராசா ( அன்னைராசன் ) அவர்கள்
    • உறுதியாய் நிற்கும் ஒரு பணி! - சவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள்
    • தாயே வாழி! - பண்டிதர் வித்துவான் இ. நவரத்தினக் குருக்கள் அவர்கள்
    • உரும்பிராழ் சைவத் தமிழ் வித்தியாலயம் " வாழிய நீடே " புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர்கள்
    • நலன் நாட்டும் கல்லூரி - திரு. பெரியதம்பிப்பிள்ளை தருமலிங்கம் அவர்கள்
  • கல்வி அன்றும் - இன்றும் - பேராசிரியர் வ. ஆறுமுகம் அவர்கள்
  • ஆச்சிரமக் கல்வி - பண்டிதமணி சி. க. ( கம்பராமாயணக் காட்சிகள் )
  • நாவலர் கல்விச் சிந்தனையும் சைவத் தமிழ்க் கல்வி மறுமலர்ச்சியும் - திரு. கு. சோமசுந்தரம் அவர்கள்
  • வித்தியாதானம் - நாவலர் பெருமான்
  • உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்: பாடசாலை அபிவிருத்திச் சபை - 1992
  • உரும்பிராய் சைவத்தமிழ் விதையாலய ஆசிரியர்கள் - 1992
  • இலங்கைப் பல்கலைக் கழக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களிப்பு - பேராசிரியர் சி. தில்லைநாதன் அவாகள்
  • தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பான சில சிக்கல்கள் - பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள்
  • ஆசிரியரின் சிந்ததனைக்கும் செயற்பாட்டுக்கும் ..... - திரு. ஆர். எஸ். நடராசா அவர்கள்
  • அறிவுச்சாலை - டாக்டர் ரா. பி. செதுப்பிள்ளை
  • உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய வளர்ச்சிக்கு உழைத்த பெரியார்களில் அமரதுவம் அடைந்தவர்கள்
  • பாரத இளவல்கள் மூவர் - வித்துவான் க. சொக்கலிங்கம் ( சொக்கன் ) அவர்கள்
  • இரசனை - இயலிசைவாரிதி பிரம்மஸ்ரீ த. வீரமணாஐயர் அவர்கள்
  • உரும்பிராய் சைவத்தமிழ் விததியாலத்தில் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் சேவை புரிந்ததின் மூலம் வெள்ளி விழாக் கண்டவர்கள்
  • மாணவர்களும் வாசிப்பும் - திரு. செல்லப்பா நடராசா அவர்கள்
  • மாணவர் உவப்புடன் க்ற்று வாழ்க! - பண்டிதமணி, வித்துவான் ந. சுப்பையபிள்ளை அவர்கள்
  • சைவத் தமிழிற் கல்வி வளர்ச்சி - திருமதி. கா. இராஜகோபால் அவர்கள்
  • சைவ சமய மரபுச் சிந்தனைகள் - கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள்
  • உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்கள் - 1992
  • ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரை கல்வி பயிலும் மாணவர்கள்
  • ஆண்டு 6 முதல் ஆண்டு 11 வரை கல்வி பயிலும் மாணவர்கள்
  • மாணவர் பகுதி
  • எமது பாடசாலை - செல்வி பா. ஞானமொழி, ஆண்டு 2பீ - 1992
  • சைவத் தமிழில் பரிசளிப்பு விழா - ஏ. கீதாம்பிகை, ஆண்டு 5ஏ - 1992
  • சைவத் தமிழும் கவின் கலைகளும் - பா. ஜெனித்தா, ஆண்டு 8பீ - 1992
  • சைவத் தமிழ் வித்தியாலயத்தின் எழுபத்தைந்தாண்டுப் பணி - ஞா. தர்மினா, அண்டு 11 - 1992
  • My Village - J. Swarma, year 5C - 1992
  • உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு உழைத்த அதிபர்கள்
  • My School - S. Ishani,Year 8A - 1992
  • சைவத் தமிழும் பழைய மாணவர்களும் - ந. கணேசலிங்கம்
  • உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் அதிபரின் அறிக்கை - செல்வி. அ. சின்னத்தம்பி
  • யாழ். உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் அபிவிருத்திச்சபை வரலாறு - அ. பஞ்சாட்சரம்
  • உரும்பிராய் பற்றிய ஒரு நோக்கு - ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்