பேச்சு:மலையகத் தமிழ் இலக்கியம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:04, 5 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== மலையக இலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
நூல்விபரம்
மலையக இலக்கியம் பற்றியதான ஒரு வரலாற்று ஆய்வு. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றியும் அவர்களது வரலாறு பற்றியும் இந்நூல் பேசுகின்றது.
பதிப்பு விபரம்
மலையகத் தமிழ் இலக்கியம். க.அருணாசலம். இராஜகிரிய: தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கோடம்பாக்கம்: இள வழகன் பதிப்பகம்)
187 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 17.5 * 12.5 சமீ.