தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் வெள்ளிவிழாச் சிறப்பு மலர் 1990

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:27, 2 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் வெள்ளிவிழாச் சிறப்பு மலர் 1990
9710.JPG
நூலக எண் 9710
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1990
பக்கங்கள் 88

வாசிக்க


உள்ளடக்கம்

  • சங்க கீதம்
  • ஆசியுரை - பேராசிரியர், கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள்
  • வாழ்த்துரை - சிவஸ்ரீ இ. சுந்தரேஸ்வரக் குருக்கள்
  • ஆசியுரை - சு. து. சுந்தரமூர்த்திக் குருக்கள்
  • பல கிளை கொள்க, பல்லாண்டு வாழ்க - சி. கணேசலிங்கக் குருக்கள்
  • வாழ்த்துவோம் - விஸ்வநாராயண சர்மா
  • ஆசிச் செய்தி - கு. நகுலேஸ்வரக் குருக்கள்
  • ஆசிச் செய்தி - பி. பி. தேவராஜ்
  • ஆசிச் செய்தி - சி. சிவமகாராசா
  • எழுச்சியும் வளர்ச்சியும் கண்ட தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்த்துரை
  • வாழ்த்துரை - ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிகள்
  • வாழ்த்து - திரு. ந. சிவபாலகணேசன்
  • வெள்ளி விழாக் காணும் கருமயோகிகள்
  • துர்க்காபுரத்துக்குத் தூண்டாமணி விளக்கு - திரு. நம. சிவப்பிரகாசம்
  • வெள்ளி விழாவிற்கு வாழ்த்துச் செய்தி - திரு. மு. பொன்னுத்துரை
  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய சிந்தனைகள் - திரு. சு. சிவவாகீசர்
  • வாழ்த்துரை - திரு. க. கனகராசா
  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் வாழி! வாழி! - சி. விநாசித்தம்பி
  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு - வைத்தியகலாநிதி இ. தெய்வேந்திரம்
  • வாழ்த்துரை - எஸ். ஆறுமுகநாதன்
  • வாழ்த்துரை - இ. தவகோபால்
  • பணி தொடர வாழ்த்துகிறோம் - பேராசிரியர் ச. வை. பரமேஸ்வரன்
  • வெள்ளி விழா ஆண்டுச் சிறப்பு மலர் அன்பு மலராக மலரட்டும் - திரு.வை. இராசையா
  • நெஞ்சம் திறமினோ - திரு. ம. சி. சிதம்பரப்பிள்ளை
  • வாழ்த்துரை - கா. சிவபாலன்
  • நகுலேஸ்வரப் பிராந்தியத்தில் துர்க்கை அம்மனின் சிறப்பு தெல்லிப்பழை இந்து இளைஞர் மன்ற சிந்தனைகளாகும் - திரு. வே. கெ. தனபாலன்
  • பிள்ளையார் வழிபாடு: ஓர் ஆய்வு நோக்கு - பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
  • பகவத்கீதை - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • தமிழிலக்கியத்தில் இந்து சமயம் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
  • சைவசித்தாந்த நோக்கில் கன்மம் - திருமதி. கலாதேவி பொன்னம்பலம்
  • கீர்த்தனைகளில் இசையும் இறைபக்தியும் - பேராசிரியர் வி. சிவசாமி
  • திருக்குறள் காட்டும் வீட்டு நெறி - பண்டிதர் இ. நமசிவாயம்
  • திருமூலர் காட்டும் அட்டாங்கயோக நெறி: ஓர் ஆய்வு - கலாநிதி இ. பாலசுந்தரம்
  • கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத்தில் நிலவிய வைணவ வழிபாட்டு மரபு பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் தரும் செய்திகள் - சி. க. சிற்றம்பலம்
  • ஆகமங்கள் திருக்கோயிற் பண்பாட்டின் கருவூலம் - கலாநிதி ப. கோபலகிருஷ்ணன்
  • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் வரலாற்றுக் கண்ணோட்டம் - ம. திருநாவுக்கரசு
  • பத்திரிகைகளின் பார்வையில் எமது சங்கம் - சு. வித்தியானந்தன்
  • எமது நன்றிக்குரியோர்