ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலர் 1995

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:50, 1 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலர் 1995
8512.JPG
நூலக எண் 8512
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் ஆலய பரிபாலன சபை
பதிப்பு 1995
பக்கங்கள் 163

வாசிக்க


உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • மலர்க்குழுத் தலைவர் மகிழ்வோடு.... - கே.பசுபதிப்பிள்ளை
  • வருக வருக ஐயனே வருக - திருமதி.T.இராஜேஸ்வரி
  • நல்விளக்குகள் - பஹேமநிலா
  • இந்து சமய கலாச்சார முத்தமிழ்ச்சங்கம் சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் கொழும்பு பிரதம சிவாச்சாரியார் அவர்களின் ஆசிச் செய்தி - சாம்பசிவ சரவணபவக் குருக்கள்
  • சரஸ்வதிக்கோர் கும்மி - பசுபதிப்பிள்ளை
  • வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகானநந்தா
  • நாயக்கர் பதிநாயகர்க்கு
  • Message From Al-haj M.H.Mohamed Navavi
  • எங்கள் தேடலில் இப்படி ஓர் அதிசயம் - தகவல்: கோவிந்தசாமி, தேடல்: S.நாகராஜன்
  • இந்துசமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் திரு.க.சண்முகலிங்கம் அவர்களின் ஆசிச் செய்தி
  • புத்தளம் இந்து மகாசபைத் தலைவரின் வாழ்த்து - தா.முருகேசம் பிள்ளை
  • ஐயனார் ஆலய தர்மகர்த்தா அவர்களின் உரை - V.K.சதாசிவம் செட்டியார்
  • மலராசிரியரி இதயத்திலிருந்து......! - A.K.திருச்செல்வம்
  • கோயிலும் குடமுழக்கும் - கலாசூரி பேராசிரியர் சி.தில்லைநாதன்
  • நாயக்கர் சேனை ஸ்ரீ ஐயனார் கோவில் - கே.பசுபதிப்பிள்ளை
  • அமரர் பேராசிரியர் டாக்டர் அ.சின்னத்தம்பி அவர்களுக்கு வந்தனை - கே.பசுபதிப்பிள்ளை
  • சித்திரைச் செவ்வாய் விழா - உடப்பு பிரதேசம் ஒரு நாட்டுப்புறவியல் நோக்கு - K.ஸ்ரீகந்தராசா
  • வடமேல் மாகாணத்தில் சக்தி வழிபாடு - எஸ்.நாகராஜன்
  • புத்தளம் மாவட்டத்தின் இந்துக் கோவில்களின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் - தொகுப்பு: P.தம்பித்துரை
  • "வடமேல் மாகாணத்தின் இந்துசமய வளர்ச்சி" - திருமதி.வ.கணேசன்
  • புத்தளம் மாவட்டத்தின் இந்துக்களின் திருமண, பூப்புனித நீராட்டு அபரக் கிரியைகள் - ஒரு கண்ணோட்டம் - திரு.வி.தயாளன்
  • ஐயனார் வழிபாட்டில் ஐயனார் மூர்த்தம் ஒரு படிமவியல் நோக்கு - இரா.வை.கனகரத்தின்ம்
  • புத்தளம் மாவட்ட சைவசமய நிறுவனங்களும் அவற்றின் பணிகளும் - ஒரு நோக்கு - திரு.மு.கெளரிகாந்தன்
  • வடமேல் மாகாணத்தில் தோன்றிய சைவ நூல்கள் - தில்லையடிச்செல்வன்
  • வடமேல் மாகாணத்தில் சைவ சமயமும் கல்வியும் - செல்வி ச.சுபதேவி
  • நாயக்கர்சேனை நாவுக்கரசர் வித்தியாசாலைத் திறப்புவிழா வேளை வைத்தியப் பேராசிரியர் அ.சின்னத்தம்பி அவர்களுக்கு ஊர் மக்களால் உவந்தளிக்கப்பட்ட மங்கல வாழ்த்துப்பா
  • கும்பாபிஷேகம் சிறப்புற்று அமையட்டும்!
  • காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது