மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995
9104.JPG
நூலக எண் 9104
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் மத்திய மாகாண
கல்வி (தமிழ்) இந்துக்
கலாசார அமைச்சு
பதிப்பு 1995
பக்கங்கள் 84

வாசிக்க


உள்ளடக்கம்

  • மாண்புமிகு அமைச்சர் எஸ். தொண்டமான் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • மாண்புமிகு கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • மாண்புமிகு மத்திய மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி
  • மாண்புமிகு மத்திய மாகாண முதலமைச்சர் அவர்களின் ஆசிச் செய்தி - W. P. B. Dissanayake
  • மத்திய மாகாணசபையின் சுகாதார, மகளிர் விவகார, கிராம அபிவிருத்தி முஸ்லிம் கல்வி, கலாசார கெளரவ அமைச்சர் ஆலிஜனாப். எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் அன்புடன் அளிக்கும் செய்தி
  • மத்திய மாகாண சபை பிரதம செயலாளரின் ஆசிச்செய்தி - எஸ். எம். தென்னக்கோன்
  • மத்திய மாகாண கைத்தொழில், கால்நடை, உணவு, வர்த்தக, வாணிய, உல்லாச பயண, இந்துக் கலாசார அமைச்சின் செய்லாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - எஸ். பி. ராஜபக்ச
  • மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவினையொட்டி கலாசார சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. இ. யோகநாதன் அவர்கள் விடுத்துள்ள ஆசிச்செய்தி - இ. யோகநாதன்
  • மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா கலை இலக்கிய கலாசார மதியுரைக் குழுத் தலைவரின் ஆசிச்செய்தி - டி. வி. மாரிமுத்து
  • சிவநெறிச் செம்மல் த. மாரிமுத்துச் செட்டியார் ஜே. பி. அவர்களின் வாழ்த்துரை - த. மாரிமுத்து செட்டியார்
  • சாகித்தியவிழாவும் பாடசாலை பங்களிப்பும் - எஸ். தேசோமயானந்தம்
  • அமைச்சர் புத்தரிசிகாமணிக்கு முத்தாரம் சூட்டிடுவோம்
  • இதழாசிரியரின் இதயத்திலிருந்து... - அந்தனி ஜீவா
  • மத்திய மாகாண சபையின் கெளரவ உறுப்பினர்கள்
  • எமது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள்
  • எமது ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள்
  • எமது எண்ணங்கள் வீ. புத்திரசிகாமணி
  • மலையக இலக்கியம் மறக்கப்படக் கூடாதக் மறுபக்கம் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • புதுமை இலக்கியம்
  • மலையக மாணவர்களின் பரீட்சை செயலாற்றம் - சோ. சந்திரசேகரன்
  • மினாக்ஷியம்மாளும் மேடைப்பாடலும்
  • மலையக கவிதைகளும் இனப் புரிந்துணர்வும் - ஜெ. சற்குருநாதன்
  • ஐரோப்பாவில் வேரோடி நிற்கும் மலையக இலக்கிய பிரக்ஞை சில பதிவுகள் - வ. தேவராஜ்
  • இலங்கை தமிழ் இலக்கியத்தில்... இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு - அந்தனீ ஜீவா
  • சமூக வரலாற்றுக்கான மலையக மண்வாசனை நாவல்கள் - க. முரளிதரன்
  • மலைத் தமிழரின் மொழி பண்பாடு பற்றிய ஒரு கண்ணோட்டம் - சாரல் நாடன்
  • மலையகச் சிறுகதைகளிற் பெண் தொழிலாளர்கள் ஓர் அறிமுகக் குறிப்பு - கலாநிதி க. அருணாசலம்
  • மத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்து கலாச்சார அமைச்சு இந்துக் கலாசார உத்தியோகத்தரின் கருத்துரைகள் - நளாயினி சுப்பையா
  • ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சிக் குரலாக அமையட்டும் - எஸ். அருளானந்தம்
  • ஆத்மார்த்த விழிப்பை ஏற்படுத்திய ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா சில சிந்தனைகள்... - எச். எச். விக்கிரமசிங்க
  • தோட்டத்துறையின் சமூக அபிவிருத்தி முன்னுரிமைகளும் பிரச்சினைகளும் - எம். வாமதேவன்
  • தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவர்கள் - பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா
  • மலையகப் பழமொழிகள் - பசறையூர் க. வேலாயுதம் (தொகுப்பு)
  • இந்தியாவிலிருந்து வந்த சேதி! - பாவலர் எம். பி. வேல்சாமிதாசன்
  • கதைகளே அனந்தம் - கவிஞர் குறிஞ்சி தென்னவன்
  • ஒரு பிஞ்சுவின் பிரகடனம் - மேமன் கவி
  • மெய்யாகவே நான்... - என். சிவகுமார் (ஆங்கிலம்), ராஜ ஸ்ரீகாந்தன் (தமிழ்)
  • But I'm Really Proud... - N. Sivakumar
  • இனவாதி - இராகலை விஸ்வா
  • இதயமா தேவியே! - அமரர் கவி. அ. சிதம்பராத பாவலர்
  • ஆற்றிலே போனதோர் அனாதைக் குழந்தை - இராகலை பன்னீர்
  • மலையக வாழ்த்துப் பா! - கவிஞர் மலைத்தம்பி
  • மலை மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும்! - கவிஞர் மலைத்தம்பி
  • பிள்ளையார் சுழி - மலரன்பன்
  • பயணம் - பீ. மரியதாஸ்
  • பெரியசாமி பீ. ஏ. ஆகிவிட்டான் - நூரளை சண்முகநாதன்
  • ஞானப் பிரவேசன் - மு. சிவலிங்கம்
  • தண்ணீர் - க. ப. லிங்கதாசன்
  • மலையகத்தின் இளைய தலை மகன் - மாண்புகிகு வீ. புத்திரசிகாமணி