சமகாலம் 2013.10.16-30 (2.8)
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:18, 24 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சமகாலம் 2013.10.16-30 (2.8) | |
---|---|
நூலக எண் | 14537 |
வெளியீடு | ஒக்டோபர் 16, 2013 |
சுழற்சி | மாதம் இரு இதழ் |
இதழாசிரியர் | தனபாலசிங்கம், வீரகத்தி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- சமகாலம் 2013.10.16 (62.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து.... தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலைவர்களின் கவனத்திற்கு
- கடிதங்கள்
- சீவல் தொழிலின் சவால்கள்
- திரை விமர்சனம்
- வாக்குமூலம்
- இலவச மருத்துவ சேவைக்கு நேர்ந்த கதி இலவச கல்விக்கும் வருமா?
- செய்தி ஆய்வு
- நோபல் சமாதானப் பரிசுக்கு பின்னாலுள்ள செய்தி
- உள்நாட்டு அரசியல் : வட மாகாணம் ; அரசு வேறு அரசியல் வேறு
- உட்கட்சிப் பூசல்கள் உணர்த்தும் உண்மைகள்
- உள்நாட்டு அரசியல்
- சம்பந்தன் சுமந்திரன் விக்னேஸ்வரன் வலிமையான மிதவாத தலைமை - ஹரிம் பீரிஸ்
- தமிழரசுக் கட்சி கூட்டமைப்பு எங்கே போகிறது நிற்கிறது?
- இலங்கை அரசும் இந்திய நெருக்குதலும்
- குற்றுயிராகிக்கிடக்கும் அதிகாரப் பகிர்வு உயர் நீதிமன்றம் உணர்த்தும் உண்மை
- சர்வதேச அரசியல்
- இது பொதுநலவரசின் முடிவின் தொடக்கமா? - தனஞ்சயன் ஶ்ரீஸ்கந்தராஜா
- தன்னையே ஆள முடியாமல் திணறும் அமெரிக்காவிற்கு உலகின் மீது தொடர்ந்து அதிகரம் செலுத்த முடியுமா?
- உள்நாட்டு அரசியல்
- சுயாட்சிக்கான போராட்டத்தில் தமிழரின் மாறிவரும் தந்திரோபாயங்கள்
- கொழும்பு மகாநாடும் மன்மோகன் சிங்கும்
- 'குளுகுளு' ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அனல் பறக்கும் பிரசாரத்திற்கு தயாராகும் கட்சிகள்
- சச்சின் ஒரு சகாப்தம்
- மானிட கெளரவத்தை பேணுவதற்கு சளைப்பின்றி உழைத்த போராளி - சுனிலா
- ஏ.பி.டி சொய்சா போர்க்குணமிக்க சோசலிஸ்ட ஜனநயகவாதியும் பெளத்த சீர்திருத்தவாதியும் வாழ்க்கை வரலாறு நூல் அறிமுகம்
- பனுவல் பார்வை : சூழல் சார் சுற்றுலாத்துறை
- கடைசிப்பக்கம் மருந்தும் மக்களும்