ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக மலர் 1996

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:02, 22 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக மலர் 1996
8619.JPG
நூலக எண் 8619
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1996
பக்கங்கள் 170

வாசிக்க


உள்ளடக்கம்

  • கும்பாபிஷேகம் பிரதம குரு பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் வாழ்த்துரை
  • ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் வாழ்த்துரை
  • திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச பண்டாரச்சந்நிதி அவர்கள் குருமகாசந்நிதானம் அவர்களின் வாழ்த்துரை
  • தருமை ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி அவர்களின் வாழ்த்துரை
  • திருப்பனந்தாள், காசிமடம் கலைமா முனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமி அவர்களின் வாழ்த்துரை
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம் அவர்களின் வாழ்த்துரை
  • 'ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஸ்வாமினே நமஹ' சுவாமி ஆத்மகனாநந்தா இராமகிருஷ்ணமிஷன், கொழும்பு
  • சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் தேவஸ்தானம் சாம்ப மூர்த்தி சிவாச்சாரியார் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • திருவேற்காடு, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் தேவஸ்தானம் 'அருட்செல்வர்', 'தனிநாயகர்' இராமதாசர் சுவாமிகள் அவர்களின் வாழ்த்துரை
  • நுவரெலியா, காயத்திரி பீடம் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் வாழ்த்துரை
  • PRIME MINISTER OF SRI LANKA MESSAGE - Sirimavo R.D.Bandaranaike
  • LEADER OF THE OPPOSITION PARLIAMENT, SRI LANKA - RANIL WICKRAMASINGHE, M.P.
  • செளமிய மூர்த்தி தொண்டமான் இ.தொ.கா.தலைவர், கால்நடை அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை அமைச்சர்
  • MESSAGE FROM HON.LAKSHMAN JAYAKODY, MINISTER OF CULTURAL & RELIGIOUS AFFAIRS
  • கே.கணேசலிங்கம் கொழும்பு மாநகர முதல்வர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • பெ.சந்திரசேகரன் தோட்டத்துறை பொது வசதிகள் பிரதி அமைச்சர்
  • இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.செல்லசாமி
  • பாராளுமன்ற உறுப்பினர் பி.பி.தேவராஜ்
  • பாராளுமன்ற உறுப்பினர் திரு.இரா.யோகராஜன்
  • சிவநெறிச் செம்மல் ஆர்.எம்.பழனியப்பச் செட்டியார் அறங்காவலர், ஸ்ரீ கதிர் வேலாயுதசுவாமி ஆலயம் பம்பலப்பிட்டி
  • ஏ.கருப்பண்ண பிள்ளை தலைவர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில், சம்மாங்கோடு
  • துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைவர் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்
  • பொ.பாலசுந்தரம் அறங்காவலர் ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் கொட்டாஞ்சேனை
  • டி.எம்.சுவாமிநாதன் தர்மகர்த்தா ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம் கொழும்பு
  • சிவநெறிச் செம்மல ஜி.கிருஷ்ணமூர்த்தி அறங்காவலர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கண்டி
  • பெரி.முத்துச்சாமி காப்பாளர் அகில இலங்கை ஐயப்ப தேவஸ்தானம்
  • வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் சிவநெறிச் செம்மல் பொ.வல்லிபுரம் ஜே.பி. அறங்காவலர்
  • அகில இலங்கை இந்து மாமன்றம் வி.கைலாச பிள்ளை தலைவர்
  • தமிழ்த் தெய்வம் முருகன் நல்வழி காட்டுவான் எஸ்.தில்லைநாதன் பணிப்பாளர் எவ்.எம்.99.வானொலி கீழைத்தேச ஒலிபரப்பு கொழும்பு
  • கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
  • மருத்துவ கலாநிதி க.வேலாயுத பிள்ளை தலைவர் விவேகானாந்த சபை கொழும்பு
  • திருஞான சம்பந்த கானசபா
  • தே.செந்தில் வேலவர் தலைவர் கொழும்பு இந்து இளைஞர் மன்றம்
  • எஸ்.பி.சாமி தலைவர் வடகொழும்பு இந்து பரிபாலன சங்கம்
  • பெருமிதம் அடைகின்றேன்! செல்லையா இராசதுரை முன்னாள் பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, இந்து கலாச்சார, தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சர்
  • எம்மை காத்த ஜெயந்தி நகர் முருகன் பித்துக்குளி முருகதாஸ்
  • வீ.சொக்கலிங்கம் செயலாளர், வ.உ.சி.கல்லூரி - தூத்துக்குடி
  • அம்பிகையை வேண்டுகிறேன் த.மாரிமுத்துச் செட்டியார்
  • இலக்கியச்செம்மல் செ.குணரத்தினம் அவர்களின் வாழ்த்துப்பா
  • கும்பாபிஷேகப் பெருவிழா காண வாரீர்! - பி.சுப்பிரமணியம்
  • ஒரு திருமுருகன் வந்தாங்கு உதிக்க! - ஆ.சிவநேசச் செல்வன் பிரதம ஆசிரியர், வீரகேசரி, மித்திரன்
  • வேலுண்டு வினைதீர இரத்தினசபாபதி குமரகுருநாதன்
  • இ.யோக நாதன் மேலதிக செயலாளர் கலாசார சமய அலுவல்கள் அமைச்சு
  • க.சண்முகலிங்கம் பணிப்பாளர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
  • சாந்தி, சமாதானம் தழைத்தோங்க தமிழ்க்குமரன் அருளட்டும் - வி.என்.மதியழகன் (பணிப்பாளர், தமிழ்ச்சேவை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
  • வாழ்க சீரடியார்கள் எல்லாம் - ஸ்ரீ க.சி.சிவசங்கரன் பிள்ளை தலைவர் தெக்ஷணத்து வேளாளர் மகமை பரிபாலன சங்கம்
  • அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்ச்சே குறி - ஏ.எஸ்.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை
  • தேசபந்து விரிவி தெய்வநாயகம் பிள்ளை ஜே.பி. தர்மகர்த்தர் அவர்களின் ஆசிச் செய்தி
  • ஒளிநகை வதன மூலவர் - ஜி.எஸ்.விசுவநாதப்பிள்ளை (பொதுச் செயலாளர் தெட்சணத்து வேளாளர் மகமை பரிபாலன சங்கம் லிமிடட்)
  • துயர் துடைக்கும் அன்னை - கா.செளந்தரராஜன் (பொருளாளர்)
  • கோபூஜை - வ.நடராசா (ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்)
  • ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத் திருப்பணிச் சிறப்புகள் - எச்.எச்.விக்கிரமசிங்க
  • வரலாறு சமைக்கும் பணியில் ஈடுபடுத்திய்6அ முருகன் அருள் - மறவன்புலவு க.சச்சிதானந்தன்
  • தமிழ் தந்த முருகன் மீது பன்னிரு தொகுதி அரும்பாடல்கள் - எஸ்.டி.சிவநாயகம் பிரதம ஆசிரியர், சூடாமணி
  • இலங்கையில் முருக வழிபாடு - பேராசிரியர்.டாக்டர்.பொ.பூலோகசிங்கம்
  • தமிழ்ச் சைவம் அதன் உருவாக்க அமிசங்கள் பற்றிய ஒரு சிறுகுறிப்பு - கார்த்திகேசு சிவத்தம்பி (முதுதமிழ்ப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
  • விதியையும் வெல்லலாம் வாரீர்! - தெ.ஈஸ்வரன் (இலங்கைக்கான கெளரவ மொறிசியஸ் தூதுவர்)
  • முருகனின் திருவடிச் சிறப்பு - பேராசிரியர் அ.சண்முகதாஸ் (இசைத்துறைத் தலைவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
  • பிரதோஷ வழிபாடு - மணி விஸ்வநாதன் (ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்)
  • நித்திய பூசையும், அதன் தத்துவமும் - பிரம்மஸ்ரீ கரகுக வரதக்குருக்கள், பிரதம சிவாச்சாரியார் ஜிந்துப்பிட்டி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்
  • இந்து சமய வளர்ச்சியில் தெட்சணத்தாரின் பங்களிப்பு - ஆர்.சிவகுருநாதன் (சிறிலங்கா சட்டக்கல்லூரி விரிவுரையாளர்)
  • முடியாம் முதலே முருகா சரணம் - கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் (இணை ஆசிரியர் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்)
  • கந்த புராணமும் சைவ சித்தாந்தமும் - குமாரசாமி சோமசுந்தரம்
  • ஜிந்துப்பிட்டிக்கு வாருங்கள் எங்கள் சிங்கார வேலனைப் பாருங்கள் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் அவன் வள்ளிக்கு வாய்த்த செம்மல் - தி.மா.ஆவுடையப்பன்
  • இந்து சமயக் கல்வி மரபு - சோ.சந்திரசேகரன் (கல்வித்துறைத் தலைவர் கொழும்புப் பல்கலைக்கழகம்)
  • அருளால் ஆட்கொள்ளும் பெருமாள் முருகன்! - பொன்.இராஜகோபால் ஆசிரியர் (வீரகேசரி வாரவெளியீடு)
  • குடைக் கூத்தாடிய குறிஞ்சிக் குமரா குறைகளைந்தே காத்தருள்வாய் குகனே - மாத்தளை பெ.வடிவேலன்
  • ஆறுதல் தருவான் ஆறுமுகன் - சிவநெறிச் செம்மல் அறங்காவலர் தி.செந்தில்வேள் ஜே.பி.
  • பந்தம் களையும் சந்த இசை - டாக்டர்.சரஸ்வதி இராமநாதன், பள்ளத்தூர்
  • நட்புக்கு ஏங்கும் நம்பிரான் - புலவர்.இரா.சண்முகவடிவேல் (திருவாரூர்)
  • தமிழ்க் கடவுள் முருகன் - இலக்கியத் தென்றல் தி.அழகிரிசாமி (திண்டுக்கல்)
  • அருள்மிகும் ஆறுமுகன் - முத்தமிழ் வித்தகர் கோ.சாரங்கபாணி (பாண்டிச்சேரி)
  • இலங்கை ஜிந்துப்பிட்டியில் மேன்மைகொள் சைவநீதி - டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம்
  • முருகனை வணங்குவோம் - பெரும்புலவர், நல்லாசிரியர், பழநி கிருஷ்ணன்
  • கும்பாபிஷேகமும் குமரக்கடவுளும் - 'சொல்லரசர்' சுகி.சிவம்
  • சமயமும் சமுதாயமும் - சாரதா நம்பி ஆரூரன் (பேராசிரியர், இராணிமேரி கல்லூரி, சென்னை
  • திருக்கோயில் திருமுறை ஓதுவார்கள்
  • அருட்கலை வாருதி அளவெட்டி எம்.பி.பாலகிருஷ்ணன்
  • 'வெளியீட்டு விழாவில் கிருபானந்த வாரியார்' முருகன் பாடல்கள் - முதற்பகுதி
  • ஓய்வு பெற்ற முகாமையாளர்
  • திறமையால் பெருமை பெற்றவர்
  • ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னை - சிவாச்சார்ய குலபூஷணம் டாக்டர்.டி.எஸ்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் (ஸ்ரீ காளிகாம்பாள் தேவஸ்தானம் சென்னை)
  • கும்பாபிஷேக மகிமை - மு.சோமாஸ்கந்தக் குருக்கள் (ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், ஜிந்துப்பிட்டி)
  • சீதையின் துயர் தீர்த்த ஸ்ரீராமதூதன் - தே.சுதாகரன் (ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில்)
  • ஆலயம் - ஆ.சிவநேச சிவ சிவாச்சார்யார்
  • ஸ்தபதி, திருச்செந்தூர் சிற்பி எஸ்.கணேசன் அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துப்பா - ஆக்கம்: தமிழ்மணி, கவிமணி, தமிழோவியன்
  • பிரதம சிவாச்சாரியார் - விக்கி
  • ஸ்ரீ க.சி.சிவசங்கரன் பிள்ளை (தலைவர்) - விக்கி
  • ஏ.எஸ்.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை (உபதலைவர்) - விக்கி
  • தேசபந்து வி.ரி.வி.தெய்வநாயகம் பிள்ளை (தர்மகர்த்தா) - தொகுப்பாசிரியர்