சதாயுஷ்ய மலர் 1996

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:49, 22 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சதாயுஷ்ய மலர் 1996
8509.JPG
நூலக எண் 8509
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1996
பக்கங்கள் 152

வாசிக்க


உள்ளடக்கம்

  • செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - மலர் தொகுப்பாசிரியர்: வித்துவான் திருமதி.வசந்தா வைத்தியநாதன்
  • தோரண வாயில் - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
  • ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள்
  • ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளின் ஆசியுரை - கிருஷ்ணமூர்த்தி
  • வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
  • வாழ்த்துரை - கா.கைலாசநாத குருக்கள்
  • சதாபிஷேக விழா - க.ராஜப்பா குருக்கள்
  • குறைவற்ற செல்வர் - வேதாகமஞான கலாநிதி திரு.சாம்பமூர்த்தி சிவாச்சாரியர்
  • சதாபிஷேகம் - தே.சு.முத்துகுமார சுவாமி சிவாச்சாரியார்
  • சிறந்த சிவாச்சாரியார் - சுக பிரும்மம்
  • கொழும்பு மருதானை கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் தேவஸ்தானத்தில் அறுபது ஆண்டுகட்கு மேலாக சிறப்பு பூஜைகளையும் ஆலயத்தையும் வழி நடத்திய பெருந்தகை அந்தணர் திலகம் சமாதான நீதிபதி கிரியாசிரோன்மணி வேதாகம கிரியா சூடாமணி பிரம்மஸ்ரீ பா.ஷண்மிகரத்தினக் குருக்கள் அவர்களின் சதாபிஷேக விழாவில் வழங்கப்பட்ட மதிப்புரை
  • அறவாழி அந்தணப் பெருந்தகை - சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
  • நற்பண்புகள் நிறைந்த நல்ல அண்ணா - சி.குஞ்சிதபாதக் குருக்கள்
  • புண்ணிய புருஷர் - சிவஸ்ரீ கு.நகுலேச்வரக் குருக்கள்
  • மனிதருள் மாணிக்கம் - சிவஸ்ரீ சதா.சுப்பிரமணா பட்டர்
  • கொழும்பு, கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் கோவில், சிவஸ்ரீ.சண்முகரத்னக் குருக்கள் ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்பாள் தம்பதிகளின் (சதாபிஷேக) முத்து விழா வாழ்த்து மடல் - சுன்னாகம் நா.சோமாஸ்கந்தக் குருக்கள் வத்சலா (காஞ்சனா)
  • அபிஜித் புருஷர் - நா.சர்வேஸ்வர குருக்கள் சாந்தி
  • பூரணத்துவம் பெற்ற புனிதர் - "வேதாகம வித்யா பூஷணம்" ஸ்ரீ விஸ்வ நாராயண சர்மா
  • "பெருங் குணங்கொண்ட நற்குலத்தோன்" - சோ. குஹானாந்த சர்மா
  • இந்து மத பீடாதிபதியின் அருளுரை - அருள் ஜோதி கந்த .சாம்ப சிவ சிவாசாரியார்
  • நிறைந்த மனிதர் - R.I.சுப்பிரமணியம்
  • SATHABISHEKAM OF A CHIEF PRIEST - A.Subramania Sarma
  • "சைவத் திருவுடையார்" - கே.விக்னராஜா
  • தன்னலமற்ற தகைமையாளர் - செள.தொண்டமான்
  • அன்பில் உயர்ந்தவர் - பி.பி.தேவராஜ்
  • சைவ சமய எழுச்சியின் நாயகர் - க.கணேசலிங்கம்
  • பல்லாண்டு வாழ்க! - வி.கயிலாச பிள்ளை
  • பிரம்மாவை வியக்க வைக்கும் பிரம்மஸ்ரீ தெய்விகப் பணி - எம்.எஸ்.செல்லசாமி
  • பிரம்ம ஸ்ரீ பா.சண்முகரத்தின சர்மா அவர்களின் 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிர்வாகசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய திருவாளர் ஆ.சின்னத்தம்பி அவர்களின் புகழாரம்
  • பிரம்மஸ்ரீ பா.சண்முகரத்தின சர்மா அவர்களின் 80வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஸ்ரீ பால செல்வ விநாயக மூர்த்தி ஆலய தர்மகர்த்தா சபையின் தலைவரின் போற்றியுரை - திரு.ரி.தில்லைநாதன்
  • மறையவர் குலமாணிக்கம் - ச.த.சி.அருளானந்தம்
  • "சதாபிஷேக நாயகர்" - சின்னத்துரை தனபாலா
  • குணங்களின் நிறைவு - பொன்.வல்லிபுரம்
  • அந்தணப் பெருமானுக்கு அகிலம் எடுக்கும் பெருவிழா - அறங்காவலர், சிவநெறிச் செம்மல், சிவநெறிப் புரவலர் திரு.செந்தில்வேன்
  • மூத்த குரவர் - திரு.இ.யோகநாதன்
  • "அந்தணர் என்பார் அறவோர்" - திருமதி சாந்தி நாவுக்கரசன்
  • சான்றாண்மை மிக்க சண்முகரத்தின சர்மா - எஸ்.டி.சிவநாயகம்
  • அறியாமை வந்து ஆட்கொண்ட உத்தமர் - வைத்திய கலாநிதி க.வேலாயுதபிள்ளை
  • குணமெனும் குன்றேறி நின்றார் - இ.ஜெயராஜ்
  • பெருமைக்குரிய சிவாச்சாரியார் வணக்கத்துக்குரிய பிரமஸ்ரீ பா.சண்முகரத்தின சர்மா அவர்கள்.....
  • சைவ சமய சிலர் - தே.செந்தில்வேலவர் (தலைவர்), த.செந்தூரன் (செயலாளர்)
  • தேவர்க்கு ஒப்பானவர் - A.கலாநிதி குணசிங்கம்
  • "ஆயிரம் பிறைகண்ட அந்தணாளர்" - K.K.சுப்பிரமணியம்
  • சதாபிஷேகம் காணும் சமாதான நீதிவான்! - வை.கங்கைவேணியன்
  • தெய்வம் தந்த செல்வம் - திருமதி ரட்னாம்பாள் வீரவாகு
  • கலை ஞானம் கொண்டவர் பெரியவர் - அப்புலிங்கம் சோமசுந்தரம் சின்னத்தம்பி பழநிவேல்
  • இசை ஞானம் கொண்ட பெரியவர் - நாதஸ்வரகான வாரிதி நாதாமிர்தக் கிரவுஞ்சம் V.K.கானமூர்த்தி
  • பல்லாண்டு காலம் வாழ்க! - வி.கே.பஞ்சமூர்த்தி நாதச்வரவித்துவான்
  • 81 அவ்து ஆண்டு சதாபிஷேக விழா - தவில் வித்வான் கே.கணேசபிள்ளை
  • வாழும் தெய்வம் - K.M.பஞ்சாபிகேசன்
  • நாதஸ்வர வித்துவான் M.B.பாலகிருஷ்ணன் அவர்களின் போற்றியுரை
  • தாயினும் நல்ல தலைவர் - N.குமரகுரு
  • இசைக் கலைஞர்களின் காப்பகம் - லயஞானபூபதி இராக.புண்ணியமூர்த்தி
  • கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ சண்முகசர்மா ஜே.பி.அவர்களின் 90 அகவைப்பூர்த்தி குறித்த வாழ்த்துப்பா - வ.சிவராசசிங்கம்
  • சதாயுஷ்ய புருஷர் சண்முகரட்ண சர்மா - ராம்.தேவலோகேஸ்வரக் குருக்கள்
  • மங்கள நலன் பெற்று நெடிது வாழ்க வாழ்கவே - துனையூர் ராம்.தேவலோகேஸ்வரக் குருக்கள்
  • சதாபிஷேக வாழ்த்து - அருட்கவி வேலனை வேணியன்
  • பிரம்மஸ்ரீ பா.சண்முகரத்தின சர்மா அவர்களின் பூர்த்தி விழாவை முன்னிட்டு ஒர் அன்பனின் சமர்ப்பணம் - க.சிவரஞ்சன்
  • திருக்கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - வ.சிவராசசிங்கம்
  • கனாகாபிஷேக வைபவம்
  • கும்பாபிடேகம் பெரும் சாந்தி - இலங்கை சிவஸ்ரீ ஐ.கைலாசநாதக் குருக்கள்
  • வேதம்: ஸ்ரீ பரமசிவனே சிறந்த வைத்தியன் - சேங்காலிபுரம்.பிரம்மஸ்ரீ.அனந்தராம தீக்ஷிதர்
  • ஆலய - நகர அமைப்புக்கள் - திருவாடானை - சிவஸ்ரீ.M.ஐயாமணி சிவம்
  • மறை மதித்த மருத்துவன் - பிரம்ம ஸ்ரீ K.இராஜகோபால சாஸ்திரி
  • நித்ய பூஜா கிரியா விளக்கம் - இலங்கை இந்துமத குரு பீடாதிபதி அருள்ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார்
  • நன்றியுரை - பா.சண்முகரத்தின சர்மா, ச.இராஜலக்ஷ்மி
"https://noolaham.org/wiki/index.php?title=சதாயுஷ்ய_மலர்_1996&oldid=119793" இருந்து மீள்விக்கப்பட்டது