குரும்பசிட்டி சன்மார்க்க சபை 30 ஆண்டு நிறைவு மலர் 1965

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:37, 22 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
குரும்பசிட்டி சன்மார்க்க சபை 30 ஆண்டு நிறைவு மலர் 1965
8497.JPG
நூலக எண் 8497
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் சன்மார்க்கசபை, குரும்பசிட்டி
பதிப்பு 1965
பக்கங்கள் 132

வாசிக்க


உள்ளடக்கம்

  • சமர்ப்பணம் - நிருவாகசபையார்
  • முகவுரை - ஏ.ரி.பொன்னுத்துரை, த.க.செல்லையா
  • பதிப்புரை - சன்மார்க்க சபையினர்
  • சன்மார்க்கம்
  • சன்மார்க்க சபை ஆரம்பம்
  • சன்மார்க்க சபை ஆரம்பக்கூட்ட அறிக்கை
  • முதலாவது வருடாந்தக் கூட்ட்ட அறிக்கை
  • முதலாவதாண்டு அறிக்கை
  • நிரந்தர கட்டிடத் திறப்பு விழா
  • சன்மார்க்க சபையின் உப பிரிவுகள்
  • சன்மார்க்க சபை - 30 வருட வரலாறு (சுருக்கம்)
  • சென்ற முப்பது ஆண்டுச் சன்மார்க்கசபை நிருவாகஸ்தர்கள்
  • சன்மார்க்கசபை பற்றிய பத்திரிகைச் செய்திகள்
  • சன்மார்க்கசபையும் குரும்பசிட்டியும் மணிவாசக நூல்நிலையும் வாசிகசாலையும்
  • சமயம்
  • மத்திய வைத்தியசாலை - பிரசவ விடுதி
  • 'ஈழகேசரி' பொன்னையா வீதி
  • உபதபாற்கந்தோர்
  • வயாவிளான் அரசினர் மத்திய மகாவித்தியாலயம்
  • நூல் வெளியீடுகள்
  • தம்பியையா ஞாபாகார்த்த விளையாட்டு மைதானம்
  • குரும்பசிட்டிக் கிராமம்
  • ஒப்பந்த வேலைகள்
  • சன்மார்க்க நாடக மன்றம் - 1955-1965
  • சன்மார்க்கசபை 27 ஆவது வருடாந்த விழா - தலைமைப் பேருரை மாவட்ட நீதிபதி திரு.செ.தனபாலசிங்கம்
  • சன்மார்க்க சபை - வானொலிப் பேச்சு
  • சன்மார்க்கசபைக்கு வருகைபுரிந்தோரும் வரவேற்று உபசரிக்கப் பெற்றவர்களும்
  • ஆசி உரைகள்
  • சன்மார்க்கசபை - 30 வருடச் சம்வத் திரட்டு
  • சன்மார்க்க சபைத் தொண்டர்கள்
    • ஆசிரியர், திரு.க.சுந்தரமூர்த்தி அவர்கள் (1914-1941)
    • ஆசிரியர், திரு.வ.பொன்னுக்குமரன் அவர்கள் (1911-1937)
    • ஆசிரியர், திரு.தி. இராசிங்கர் அவர்கள்
    • "ஈழகேசரி' நா.பொன்னையா அவர்கள்
    • திரு.கோ.அப்பாக்குட்டி அவர்கள்
    • ஆசிரியர், திரு.வ.இராமலிங்கம் அவர்கள்
  • குரும்பசிட்டிப் பெரியோர்கள்
    • திரு.ந.சின்னத்தம்பி அவர்கள் (சின்னர்ச் சட்டம்பியார்) (திரு.நா.பொன்னையா அவர்கள்)
    • ஸ்ரீ S.R. முத்துக்குமாரு அவர்கள் (நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள்)
    • ஆசிரியர், திரு.பொ.பரமானந்தர் அவர்கள்
    • திரு.R.R. நல்லையா அவர்கள்
    • திரு.பூ.சுப்பிரமணியம் அவர்கள்
  • HIGH LIGHTS
  • கட்டுரைகள்
    • தமிழர் கண்ட நெறி (சைவப் பெருந்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்)
    • புராண மகிமை (பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை அவர்கள்)
    • குகன் சொல்நயமும் வெஞ்சினமும் (செந்தமிழ்மணி பொ.கிருஷ்ணபிள்ளை அவர்கள்)
  • 30 ஆம் ஆண்டு நிறைவும் முத்தமிழ்ப் பெருவிழாவும்