பு/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:31, 22 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
பு/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004 | |
---|---|
நூலக எண் | 9723 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் |
பதிப்பு | 2004 |
பக்கங்கள் | 148 |
வாசிக்க
- பு/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004 (35.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
- ஆசிச் செய்தி - பிரம்மஸ்ரீ மணி. ஸ்ரீ நிவாஷ குருக்கள்
- ஆசிச் செய்தி - கலாநிதி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
- வாழ்த்துச் செய்தி - திரு. ஆர். பாலகிருஷ்ணன்
- வாழ்த்துச் செய்தி - உடுவை திரு. எஸ். தில்லைநடராஜா
- வாழ்த்துச் செய்தி - அல்ஹாஜ் M.H.M.M. மஹ்ரூப் மரிக்கார்
- வாழ்த்துரை - திரு. E.M.W. ஏக்கநாயக்கா
- வாழ்த்துரை - திரு. V. கனகரட்ணம்
- வாழ்த்துச் செய்தி - திரு. இரா. வேலாயுதன்
- வாழ்த்துச் செய்தி
- இதழாசிரியரிடமிருந்து... - திரு. ந. பத்மானந்தன்
- பாடசாலை கீதம் - இரா. பாலகிருஷ்ணன்
- பாடசாலை வரலாறு - திரு. ச. கோபாலன்
- உள்ளத்தைத் தொட்டு நிற்கும் உடப்பு - பேராசிரியர் க. சின்னத்தம்பி
- கலையுணர்வில் நினைவில் நிற்பவை - திரு. ஆர். பாலகிருஷ்ணன்
- பாடசாலையின் விளையாட்டுத்துறை - திரு. இரா. வேலாயுதன்
- உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு நிறைவில் உடப்பூரின் கல்வி...! - திரு. வ. சிவலோகதாசன்
- சமய வளர்ச்சியில் பாடசாலை - திரு. பெரி. சண்முகநாதன்
- உடப்புப் பிரதேசத்தில் மக்கட் பெயர்கள்: ஓர் ஆய்வு அறிமுகம் - திரு. கிருஷ்ணன் ஸ்ரீஸ்கந்தராசா
- புத்தளம் மாவட்டத்தில் மகப்பேற்று நிபுணர் பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்களின் சைவப்பணிகள் - திரு. வீ. நடராஜா
- எமது ஊரில் வெளிநாட்டு மோகத்தினால் ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகள் - திரு. S. ஐங்கரசோதி
- உடப்பூரில் முத்தமிழ் வளர்ச்சி - திரு. ச. கோபாலன்
- கல்வி தொடர்பான பெற்றோர் அணுகுமுறை - திரு. மா. சின்னத்தம்பி
- தரமான கல்விக்கான கிரயம் - திரு. உலகநாதர் நவரட்ணம்
- மாணவர்களைக் கல்வியின்பால் திசைதிருப்புவது ஆசிரியர் செய்யக்கூடியதும் செய்ய வேண்டியதுமான பணியாகும் - திரு. இரா. பாலகிருஷணன்
- புதிய கல்விச் சீர்த்திருத்தமும் ஆசிரியரும் - திரு. M. நிர்மலகாந்தன்
- உளவியல் தேவைகள் - திரு. வை. இராமச்சந்திரன்
- கவிதை நயமும் அழகியற் பரிமாணங்களும் - பேராசிரியர் சபா. ஜெயராசா
- 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் இசை வளர்ச்சி - செல்வி. சிவானந்தன் ஷாழினி
- உலகப் புகழ் பெற்ற மறுமலர்ச்சிக் கால ஓவியர் லியானடோ டாவின்சி - செல்வன். நா. ஸ்ரீதர்ஷன்
- யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலமும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் - கலாநிதி. துரை. மனோகரன்
- அன்புள்ள பெற்றோர்களே! - ஆர். பாலகிருஷ்ணன்
- தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிப் போக்கு - திருமதி. சீ. எம். எஸ். ஜெனீஸா
- கல்வியும் ஆசானும் - செல்வி. கமலேஸ்வரன் மேகலா
- நல்லாசிரியர் பண்புகள்
- உதவாத மனித நேயம் துன்பஞ் சேர்க்கும் - அல்ஹாஜ் எஸ். எம். ஏ. முத்தலிப்
- அன்புள்ள ஆசிரியருக்கு - ஆர். பாகிருஷ்ணன்
- எங்கள் தமிழ் மொழி - இரா. பாலகிருஷ்ணன்
- அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலும் இலங்கையின் சமாதான முயற்சிகளும் - கலாநிதி. எஸ். ஐ. கீதபொன்கலன்
- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை விளங்கிக் கொள்ளல் - திரு. ச. பாஸ்கரன்
- சைவசித்தாந்தத்தில் உபநிடதங்கள்: ஒரு நோக்கு - முருகேசு கௌரிகாந்தன்
- வேலைத்தளங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளும் முகாமை செயற்றிறனில் அதன் தாக்கமும் - திரு. S. மகேஸ்வரன்