மிக அதிகாலை நீல இருள்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 21 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "")
மிக அதிகாலை நீல இருள் | |
---|---|
நூலக எண் | 32 |
ஆசிரியர் | ஆத்மா, என். |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | விடியல் |
வெளியீட்டாண்டு | 1996 |
பக்கங்கள் | 55 |
வாசிக்க
- மிக அதிகாலை நீல இருள் (111 KB) (HTML வடிவம்)
- மிக அதிகாலை நீல இருள் (1.19 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஆத்மாவின் கவிதைகளில் ஆங்காங்கே உயிர்கூடத் தொடங்கியிருக்கி;ன்றது. வரண்ட தரையில் மழைக்கு முளைத்தெழும் பசிய புற்களைப் போல பசுமையாக, குளுமையாக. அதைவிடப் பெரிய விடயம், கவிதைக்கு உயிர் முக்கியம் என்பது இந்த ஆத்மாவுக்கு விளங்கியிருப்பது, அது போதும். - சோலைக்கிளி (முன்னுரையில்)
பதிப்பு விபரம்
மிக அதிகாலை நீல இருள். என்.ஆத்மா. கோவை: 641015: விடியல் பதிப்பகம், மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப்பாளையம், 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்).
55 பக்கம், விலை: இந்திய ரூபா: 25. அளவு: 18*12 சமீ.
-நூல் தேட்டம் (# 1506)