இது நம்தேசம் 2013.09
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:30, 20 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
இது நம்தேசம் 2013.09 | |
---|---|
நூலக எண் | 13990 |
வெளியீடு | புரட்டாதி/ஐப்பசி 16-15, 2013 |
சுழற்சி | மாதம் இரு இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 22 |
வாசிக்க
- இது நம்தேசம் 2013.09.16 (23.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஐ.நா.அலுவலகம் முன் தீயினில் சங்கமமாகிய இ.செந்தில்குமார்
- போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட அம்பன் கிராமம் அபிவிருத்தியில் புறக்கணிப்பு
- இலங்கையில் 349 படுகொலைச் சம்பவங்கள்
- மகிந்தவிடம் தன் மகனைக் காண்பிக்குமாறு கோரிய கதறியழுத தாய்
- பாதுகாப்பற்ற கடவைகளுடன் ஆரம்பித்த வடக்கு தொடரூந்து சேவை - வயோதிபரைக் பலிகொண்டது
- தேர்தலில் ஆர்வம் குறைவு வடக்கு மக்களுக்கு - ஆய்வில் தகவல்
- இந்து மதகுருமார் இராணுவத்தினர் சந்திப்பு
- சிங்கக்கொடியின் கீழிருந்து தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் பேசும் கூட்டமைப்பு அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் மனோகணேசனும்
- மன்னார் சிறுதோப்பு கிராம மக்கள் கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
- நம் தேசம்
- இலங்கையில் விடுதலை புலிகள் இன விடுதலைக்காகப் போராடினார்
- மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75ஆவது பிறந்த தின நினைவுப் பேருரை நிகழ்வு
- இந்தியா திணிக்கும் 13ஆவது சட்டத்திருத்தத்தை எரித்தும் மாகாணதேர்தலை புறக்கணிக்க கோரியும் தமிழக மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
- செவ்வாய் கிரகத்திற்கு குடியேற 20ஆயிரம் இந்தியர்கள் புக்கிங்
- கச்சதீவு இந்தியாவினுடையதே: தமிழக அரசிடம் ஆதாரங்களை கையளித்தார் இராமநாதபுர மன்னார் பரம்பரை வாரிசு
- ஆங்கிலத்தை பயிற்று மொழியாக்குவதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு
- தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாகப் பயணிக்க முடியுமா? - சூரியவேந்தன்
- கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- யாழில் நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈர்த்த ஆர்ப்பாட்டம்
- மண்டேலா வழியில் போராடியவரே பிரபாகரன்! அவர் இலக்கு தவறல்ல - விக்கிரமபாகு
- Armadillo - T பாதியாக சுருங்கி விடும் புதிய எலக்ட்ரிக் கார்
- வியட்நாம் போரின் போது பதுங்கியவர்கள் காட்டில் கண்டுபிடிப்பு
- 05 வயதுச் சிறுவன் விமானம் செலுத்தி சாதனை
- தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை இரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்
- சீனாவில் திறக்கப்படவுள்ள மிகவும் உயரமான விமான நிலையம்
- சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல் பேசும் ரோபோ: ஜப்பான் விஞ்ஞானிகள் அனுப்பினர்
- கனவுகள் மெய்ப்பட வேணும் பாருங்கோ - கனகசிங்கம்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 75ஆவது பிறந்ததின ஞாபகார்த்த நினைவு பேருரை
- தமிழர்கள் வெளியாருக்காக காத்திருக்காமல் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும்
- கேள்வி பதில்
- வாசவிளான் கிராமத்தின் பரிதாபமான நிலை - எஸ்.கபிலன்
- சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வுதான் தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வாக அமையமுடியும்
- சிறீலங்கவின் நல்லிணக்க ஆணைக்குழுவை பிள்ளை நம்பினால் நாம் அவரிடம் இருந்து எந்த நன்மையும் எதிர்பார்க்க முடியாது - அருஷ்
- ஏகாதிபத்தியத்தின் எக்காளம் - சுதந்திரன்
- தாராண்மைவாதக் கோட்பாடு - கே.எஸ்.இளங்கோ
- பெண் என்பவள் அவமானச் சின்னமா? - உதயகுமார்
- தலை குனிந்து போகாது எங்கள் வீரம்
- விளையாட்டு - விஷ்வா
- மீண்டும் முருங்கை மரத்திலா?
- மனிதாபிமானம் மறையவில்லை
- சினிமா
- திரைப்பட விமர்சனம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
- தலைக்காக விட்டுக் கொடுத்த சிம்பு
- பாலிவுட்டில் ரெக்கை கட்டி பறக்கும் ப்ரியங்கா சோப்ரா
- தீபாவளி சரவெடியாக கோச்சடையான்
- சிவனு லட்சுமணன் நினைவுரை மலையக தேசியம்; சவால்களும் தீர்வுகளும்
- சிறுகதை: மழை - சமரபாகு உதயகுமார்
- இலங்கையின் இனப் பிரச்சினைகளும், அரசியல் யாப்புக்களும் - சி.அ.யோதிலிங்கம்