பயனர் பேச்சு:Aazhiyaal
நூலக வலைத்தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த வலைத்தளத்தில் பக்கங்களை உருவாக்கியும் திருத்தியும் நீங்கள் நேரடியாகப் பங்களிக்கலாம். அறிமுகப் பக்கத்தில் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடலாம். அறிமுகப் பக்கத்தில் பங்களிப்பது தொடர்பான தொழில்நுட்பத் தகவல்கள் உள்ளன. சந்தேகங்களை கலந்துரையாடற் பக்கத்தில் கேட்கலாம்.
உங்களைப் பற்றிய தகவல்களையும் மின்னஞ்சல் முகவரியையும் உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி.
காலம் 27ஐ download பண்ணமுடிகிறது. திறக்க முடியவில்லை. The file is damaged and could not be repaired என்று வருகிறது. என்ன செய்ய?
ஆழியாள் அக்கா, காலம் 27 ஐ மீள்பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை உடனடியாகச் செய்து விடுகின்றேன்.
Shaseevan Shaseevan 21:49, 4 ஆகஸ்ட் 2008 (MDT)
ஆழியாள், நூலகம் 15 பட்டியலிலுள்ள நூல்களுக்கு நாமிருவரும் ஒரே நேரத்தில் பக்கம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். வேலை இரண்டுமுறை நடைபெறாமலிருக்க, நூல்களை பிரித்தெடுத்துக்கொள்ளலாமா? --மு.மயூரன் 00:59, 10 ஆகஸ்ட் 2008 (MDT)