தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 20 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை=|" to "வகை=-|")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்
630.JPG
நூலக எண் 630
ஆசிரியர் -
நூல் வகை -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மூன்றாவது மனிதன் பதிப்பகம்,
சரிநிகர், நாடோடிகள்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 26

வாசிக்க


நூல்விபரம்

இப்பிரசுரம், கொத்மலைத் திட்டத்தின் ஏமாற்றுவேலைகளை அம்பலப்படுத்துகின்றது. அது உருவாக்கும் இனத்துவ, சூழலியல் பிரச்சினைகளை விளக்குகின்றது. உலகமயமாக்கல் எவ்வாறு தனக்கியைவான நிலைமைகளை உருவாக்கத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றது என்பதையும் இச்சிறுநூல் உணர்த்துகின்றது.


பதிப்பு விபரம்
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்: மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும். பா.சிவகுமார். (பதிப்பாசிரியர்). கொழும்பு: மூன்றாவது மனிதன், சரிநிகர், நாடோடிகள், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1210)