விடியலை நோக்கிய விசுவாசிகள்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:20, 19 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
விடியலை நோக்கிய விசுவாசிகள் | |
---|---|
நூலக எண் | 11492 |
ஆசிரியர் | மௌலவி காத்தான்குடி பௌஸ் |
நூல் வகை | இஸ்லாம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸைனி பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2007 |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- விடியலை நோக்கிய விசுவாசிகள் (6.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- முகவுரை - S. H. M. நவ்பல
- மதிப்புரை - A. R. உனைஸ்
- அணிந்துரை - சித்தி றிஸானா
- ஆசிக்கவிதை: மௌலவி கவிச்சுடர் பௌஸி வாழ்க - பாவலர் பண்ணையின் காவலர்
- சிறப்புரை - அல்ஹாஜ் A. D. A. ஜவ்ஸி
- என்னுரை - காத்தான்குடி பௌஸ்
- பொருளடக்கம்
- வாழ்த்துக்களோடு... பேசும் நெஞ்சங்கள் - எம். எச். எம். புஹாரி , எம். எம். எம். மஹ்ரூப் கரீம்
- குட்டைப்பாவாடை அணிந்து இஸ்லாத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் டெனிஸாளர்கள்
- இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் இவ்வுலகில் எதுவும் நமக்கு சொந்தமில்லை
- சோவியத் ரஷ்யாவின் சுதந்திர எழுத்தாளர் சோகத்துடன் பிரிந்த சுயரூபம் என்ன?
- கலவன் பாடசாலைகளின் கல்விச் சுற்றுலா காத்திரமான பங்களிப்பைத் தருமா?
- பிறர் உழைப்பில் வாழ்வதை விடுங்கள் பிரியமுடன் சுயதொழிலை தேடுங்கள்
- சினிமாப்பாடல்களுக்கு செவிசாய்த்து சிறு தூக்கம் கொள்வது சரிதானா
- வியாபாரம் செய்வது சிறந்த இபாதத் வீணான சத்தியமும் பொய்யும் விடுபடல் வேண்டும்
- ஈமானின் இதயத்தை எட்ட வேண்டிய பெண்கள் எவரஸ்ட் சிகரத்தை எட்டுவது நியாயமானதா?
- அல்குரான் ஆராய மட்டும் வந்ததல்ல அழகாக ஓதுவதற்கும் அமைவாகவே வந்தது
- மர்ஹபன் யாஸஃரர் ரமழான் மர்ஹபன் யாஸஃரல் இஹ்ஸான் மர்ஹபன் யாஸஃரல் ஈமான் மர்ஹபன் யா கைற இத்யான்
- ஸஃரு ரமழானில் ஸஹர் செய்வோம் சரியான நேரத்தில் இப்தார் செய்வோம்
- இன்னொருவருக்கு துன்பமில்லாமல் ரமழானில் இரவுநேர இபாதத்தை உயிர்ப்பிப்போம்
- ராத்திரிகளின் ராஜ இரவு ரமழானின் லைலதுல்கத்ரே தான்
- அடுத்தவரின் பசிபோக்கும் அருமைப் பெருநாள் அதுவே ஈதுல்பித்ர் நோன்புப் பெருநாள்
- வள்ளல் நபியின் பல்லைப் பறிகொடுத்தும் வெல்லமுடியாமல் போன உஹது யுத்தம்
- தமக்கென செய்யப்படும் வணக்கம் தரம் கொள்ளப்பட்டதாக கருதப்படும்
- அறிஞர்களை அறிஞர்கள் மதிக்கவில்லையானால் அப்பாவி மக்கள் அவதியுற நேரிடும்
- அல்லாஹ்வின் அருளை அனுபவித்து அஞ்சியும் வாழ வேண்டும்
- செல்போன் சமிக்ஞை ஓசைக்கு அல்குர்ஆன் வசனங்களை பாவிக்கலாமா?
- காலம் காஃலமாக கஃபாவை பார்க்கும் ஹாஜிகளே கண்ணீர் வடிக்கும் குமர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்
- ஒற்றுமையாய் ஒன்று கூடும் ஹஜ்ஜீக்கு வேற்றுமைபட்டு ஏஜென்ஸிகள் செயல்படலாமா?
- ஹஜ்ஜில் மட்டும் கஞ்சத்தனம் காட்டும் ஹாஜிமாரின் நிலைப்பாடு என்ன?
- தியாக சிந்தனையை ஊட்டும் நாள் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள்
- ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக அஹ்லன் வஸஹ்லன்
- கையடக்க கெமராக்களில் குமர்களை காட்சி எடுத்து பெண் பார்க்கலாமா?
- முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரம் முறையாக நாநிலத்தில் வரவேற்போம்
- அஷூறா பத்தாவது நாளில் ஆயுதம் ஏந்தி உடலை வெட்டலாமா?
- கிலிகொள்ளவைத்த ஹிஜ்ரத் சம்பவத்தில் பழிவாங்க வந்த சுறாக்காவுக்கு பரிசு
- ஆபாசப் படங்களுக்கு தலைமாற்றும் அவமானத்தை முஸ்லிம்கள் செய்யலாமா?
- பெண் குழந்தையைப் புதைத்தனர் அன்று பெண் பிறக்குமுன் அழிக்கின்றார் இன்று
- குர்ஆன் மதரஸாக்களில் தலைநீட்டும் குத்துச் சண்டை வீரர்களின் புகைப்படங்கள்
- தேர்தலில் தீவிரமாக ஈடுபடும் இளைஞர்களே மார்க்கத்தின் கட்டளைகளை மறந்துவிடாதீர்கள்
- சூனியம் செய்வினை செய்வது சுட்டுக் கொல்வதைவிடக் கொடுமை
- உலகே மாயம் வாழ்வே மாயம் உருப்படியாய் சிந்தித்தால் தொடங்கும் நியாயம்
- பூமிமேல் செய்யும் நாசம் பூமியே ஒருநாள் பேசும்
- அதிக அறிஞர்கள் கலந்துகொண்ட மௌலவி காத்தான்குடி பௌஸின் ஐந்து நூல்களின் அறிமுக விழா