அபிதான கோசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அபிதான கோசம்
200.JPG
நூலக எண் 200
ஆசிரியர் முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.
நூல் வகை அகராதி
மொழி தமிழ்
வெளியீட்டாளர் Asian Educational Services‎
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 240

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


நூல் விபரம்

(தொகுதி 5)

அபிதானகோசம்: முதல் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் அ முதல் டி வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.


பதிப்பு விபரம்
அபிதானகோசம்: முதல் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006. (சென்னை 600 005: மாசறு, திருவல்லிக்கேணி). 208 பக்கம், விலை: இந்திய ரூபா 85., அளவு: 21.5*14 சமீ.


நூல் விபரம்

அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் த முதல் ஹை வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.


பதிப்பு விபரம்

அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006, 240 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5x14 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=அபிதான_கோசம்&oldid=111420" இருந்து மீள்விக்கப்பட்டது