பயனர் பேச்சு:Pratheep

நூலகம் இல் இருந்து
Pratheep (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:46, 9 ஆகத்து 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (ஷசீவன்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கவனிக்க வேண்டிய மாற்றங்கள்

அலை தொடர்பான உள்ளடக்கம் முழுவதையும் இவ்வார இறுதிக்குள் தட்டச்சு முடித்துவிட உத்தேசம். வேறேதும் தவறுகள் இருந்தால் அப்பொழுது சுட்டிக்காட்டுகின்றேன். - பிரதீபன்

நூல் இலக்கம் 1067

ஷசீவன் நூல் இலக்கம் 1067இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

பிரதீபன் அண்ணா, 1067 மீண்டும் தரவேற்றம் செய்யப்பட்ட்டுவிட்டது.. நன்றி. ShaseevanShaseevan 01:35, 27 ஜூலை 2008 (MDT)

இதழ்களை இதழாசிரியர் வாயிலாகவும் பகுப்பாக்கம் செய்யும்போது அவர்களது நூல்களின் விபரங்கள் கவனிக்கப்படாதுபோக வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டுக்கு மல்லிகைகள் டொமினிக் ஜீவா என்ற பகுப்புக்குள் வந்தால் அவர் எழுதிய நூல்கள் இலகுவில் தென்படாது. ஆதலால் இதழ்களை இதழாசிரியர் பகுப்புக்களினுள் இடுவதை தவிர்க்கலாம் என்றே படுகிறது. நன்றி. கோபி 01:13, 8 ஆகஸ்ட் 2008 (MDT)

கோபி அதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. டொமினிக் ஜீவா என்ற இணைப்பைச் சொடுக்கும் போது மல்லிகை இதழ்கள் வராவிட்டால் எமது தரவுத் தளம் ஒழுங்காகக் கட்டமைக்கப்படவில்லை என்ற முடிவுக்கே நான் வருவேன். டொமினிக் ஜீவா என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது மல்லிகை. மல்லிகை இதழ்களின் பக்கத்தில் டொமினிக் ஜீவா என்ற பகுப்பு வருவதே சரி என்று நான் நினைக்கின்றேன்.

ஷசீவன்

நூல் இலக்கம் 1773இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Pratheep&oldid=11054" இருந்து மீள்விக்கப்பட்டது