காலம் ஆகி வந்த கதை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:07, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை=நாவல் |" to "வகை=தமிழ் நாவல்கள்|")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலம் ஆகி வந்த கதை
142.JPG
நூலக எண் 142
ஆசிரியர் இரவி, அ.
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 264

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அருணாசலம் இரவியின் முதலாவது நூலாக 20 கதைகளுடன் இது வெளிவந்துள்ளது. தனது 20வது வயதில் புதுசு சஞ்சிகையில் முதலாவது சிறுகதையை எழுதியவர் இரவி. ஓவியர் கிருஷ்ணராஜாவின் ஓவியங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.


பதிப்பு விபரம்

காலம் ஆகி வந்த கதை. அ.இரவி. தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜுலை 2003. (தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 264 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 23x15 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=காலம்_ஆகி_வந்த_கதை&oldid=110120" இருந்து மீள்விக்கப்பட்டது