மௌனகுருவின் மூன்று நாடகங்கள்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:03, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - " வகை=நாடகம் |" to "வகை=தமிழ் நாடகங்கள்")
மௌனகுருவின் மூன்று நாடகங்கள் | |
---|---|
நூலக எண் | 429 |
ஆசிரியர் | சி. மௌனகுரு |
நூல் வகை | தமிழ் நாடகங்கள்
மொழி = தமிழ் |
மொழி | {{{மொழி}}} |
வெளியீட்டாளர் | நாடக அரங்கக் கல்லூரி |
வெளியீட்டாண்டு | 1987 |
பக்கங்கள் | xx + 54 |
[[பகுப்பு:தமிழ் நாடகங்கள்
மொழி = தமிழ்]]
வாசிக்க
- மௌனகுருவின் மூன்று நாடகங்கள் (2.42 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர்கல்லூரி, இந்து மகளிர்கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் அக்கல்லூரி மாணவியரால் அரங்கேற்றப் பட்ட மழை, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் ஆகிய மூன்று நாடகங்களின் நூலுரு. பெண்களின் சமூகவிழிப்புணர்வு, தமிழர்களின் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் என்பவற்றை மையமாக வைத்து இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
மௌனகுருவின் மூன்று நாடகங்கள்.சி.மௌனகுரு. யாழ்ப் பாணம்: நாடக அரங்கக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்)
xx + 54 பக்கம், விலை: ரூபா 10. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 498)