ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:20, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = [[" to "வகை=[[")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
969.JPG
நூலக எண் 969
ஆசிரியர் செங்கை ஆழியான்
நூல் வகை சிறுகதை,
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூபாலசிங்கம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் xxxiv + 164

[[பகுப்பு:சிறுகதை,]]

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

1936-50 காலகட்டத்தில் ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் 25 பேரின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் தொடக்கம், கசின், சொக்கன் ஆகியோரின் கதைகளும், புனைபெயரில் எழுதி இன்றுவரை யாரென்று அடையாளம் காணப்படாத படைப்பாளிகளின் கதைகள் வரை இத்்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள். செங்கை ஆழியான். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: சக்தி என்ரர்பிரைசஸ்). xxxiv + 164 பக்கம், விலை: ரூபா 250. அளவு: 21 * 15 சமீ. (ISBN 955 9396 05 6).

-நூல் தேட்டம் (# 1595)