அன்னை இட்ட தீ

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:14, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = [[" to "வகை=[[")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அன்னை இட்ட தீ
547.JPG
நூலக எண் 547
ஆசிரியர் சண்முகலிங்கம், குழந்தை ம.
நூல் வகை நாடகம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 183

[[பகுப்பு:நாடகம்]]

வாசிக்க


நூல்விபரம்

போரின் பல்வேறு வகையான நெருக்கீடு நினைவுகளையும், அதனால் ஏற்படும் தாக்கங்களையும் பிரதிபலிக்கும் அதே வேளையில் இவற்றினால் குடும்ப, தனிமனித மட்டத்தில் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களை மிகச் சிறந்த முறையில் இந்நாடகம் வெளிப்படுத்தியுள்ளது. ஈழத்து நாடக உலகில் நன்கறியப்பட்டவரான குழந்தை ம.சண்முகலிங்கத்தின் அன்னை இட்டதீ நாடகத்தினதும் அது தொடர்பான நடிகர்களின் அனுபவப் பகிர்வுகளினதும், கட்டுரைகளினதும் தொகுப்பு இது. “ஈழத்துத் தமிழ்நாடக வரலாற்றில் ந.சண்முகலிங்கம்-அரங்கியல் வரலாற்று விமர்சனப் பதிகை” என்னும் கா.சிவத்தம்பியின் சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.


பதிப்பு விபரம்
அன்னை இட்ட தீ. குழந்தை ம.சண்முகலிங்கம். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (சென்னை: கார்த்திக் ஓப்செட் பிரின்ட்ஸ்). 183 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 21 * 13.5 சமீ.


-நூல் தேட்டம் (# 4521)

"https://noolaham.org/wiki/index.php?title=அன்னை_இட்ட_தீ&oldid=109171" இருந்து மீள்விக்கப்பட்டது