கல்வி நிறுவன நூலகங்கள்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:06, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = [[" to "வகை=[[")
கல்வி நிறுவன நூலகங்கள் | |
---|---|
நூலக எண் | 348 |
ஆசிரியர் | விமலாம்பிகை பாலசுந்தரம் |
நூல் வகை | நூலகவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அயோத்தி நூலக சேவைகள் |
வெளியீட்டாண்டு | 1987 |
பக்கங்கள் | 78 |
[[பகுப்பு:நூலகவியல்]]
வாசிக்க
- கல்வி நிறுவன நூலகங்கள் (347 KB)
- கல்வி நிறுவன நூலகங்கள் (3.75 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
ஆரம்பப் பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்களான தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு ஆய்வகங்கள் ஆகியவற்றில் இயங்கும் நூலகங்களின் நூற்சேகரிப்பு, நூலகங்களின் பயன்பாடு, நூலக சேவைப் பகுதிகள் முதலியன விபரிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், அவற்றை நிவர்த்தி செய்ய நூலகர் கையாளக்கூடிய வழிமுறைகள் என்பனவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
கல்வி நிறுவன நூலகங்கள். விமலாம்பிகை பாலசுந்தரம். ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: ஆர். எஸ். அச்சகம்)
78 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 20x14 சமீ.
-நூல் தேட்டம் (006)